வியாழன், 9 ஜூன், 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கும் தீர்மானம் !


இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கும் தீர்மானம் !
Economic Sanctions on Srilanka - Tamilnadu Assembly

8-June-2011

இலங்கைத் தமிழர்கள் அனைவரும் அனைத்து உரிமைகளையும் பெற்று, சிங்கள மக்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வழிவகைகள் காணப்படும் வரையில் இலங்கை அரசின் மீது பொருளாதாரத்தடை விதிக்கப்படவேண்டும் எனக்கோரும் தீர்மானம் ஒன்று  தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட்து.


1)  உதயன் ( யாழ்ப்பாணம் ) 9June







2) தினத்தந்தி ( தமிழ்நாடு )




3)  தினமணி ( தமிழ்நாடு )





4) தமிழ் முரசு  ( தமிழ்நாடு ) 8th June





5) வீரகேசரி ( இலங்கை )









விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் இறுதிக்கட்டங்களில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக ஐ.நா நிபுணர் குழுவே கூறியிருக்கும் பின்னணியில், அத்தகைய குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் அவையினை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் அத்தீர்மானம் மேலும் கோருகிறது.


தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பவேண்டும் எனவும் அத்தீர்மானம் வற்புறுத்துகிறது.


---------------------------------------------------------------------------

புதன், 1 ஜூன், 2011

மாலைமலரின் செய்தி சேவை : Maalaimalar Iphone ,Ipod & Ipad Apps



தமிழ் நாளிதழ் வரலாற்றில் முதன்முறையாக   மாலைமலரின் 24x7 செய்தி சேவை உங்கள்  ஐபோன், ஐபோட்  மற்றும்   ஐபேட்  களில் காணலாம் .






 


 









ஆப்பிள் ஐடுன் இணையதளத்தில் இருந்து இதனை இலவசமாக தரமிறக்கலாம் .


Maalaimalar taps mobile segment with apps :

Maalaimalar, the Tamil evening newspaper published by Malar Publications, has entered the mobile segment with the launch of its application in the Apple iTunes Store. The free application is available for users of iPhone, iPad and iPad Touch. The publication has also announced its plans to launch apps for Android and Blackberry platforms shortly.


There is no subscription fee for access to content as of now. The application offers standard features allowing readers to access stories classified under different sections.

Click here to Download Maalaimalar News Apps  from Apple iTunes.

Thanks :

http://www.campaignindia.in/Article/258688,maalaimalar-taps-mobile-segment-with-apps.aspx

-----------