Pages

வியாழன், 9 ஜூன், 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கும் தீர்மானம் !


இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கும் தீர்மானம் !
Economic Sanctions on Srilanka - Tamilnadu Assembly

8-June-2011

இலங்கைத் தமிழர்கள் அனைவரும் அனைத்து உரிமைகளையும் பெற்று, சிங்கள மக்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வழிவகைகள் காணப்படும் வரையில் இலங்கை அரசின் மீது பொருளாதாரத்தடை விதிக்கப்படவேண்டும் எனக்கோரும் தீர்மானம் ஒன்று  தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட்து.


1)  உதயன் ( யாழ்ப்பாணம் ) 9June







2) தினத்தந்தி ( தமிழ்நாடு )




3)  தினமணி ( தமிழ்நாடு )





4) தமிழ் முரசு  ( தமிழ்நாடு ) 8th June





5) வீரகேசரி ( இலங்கை )









விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் இறுதிக்கட்டங்களில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக ஐ.நா நிபுணர் குழுவே கூறியிருக்கும் பின்னணியில், அத்தகைய குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் அவையினை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் அத்தீர்மானம் மேலும் கோருகிறது.


தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பவேண்டும் எனவும் அத்தீர்மானம் வற்புறுத்துகிறது.


---------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக