Pages

செவ்வாய், 17 ஜனவரி, 2012

Jallikattu அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி

உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அருகே அலங்காநல்லூரில் 17-ஜனவரி-2012 ( தை -2 ) நடந்தது !



போட்டியில் 400க்கும் மேற்பட்ட காளைகளை அடக்க சுமார் 500க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் களம் இறங்கினர். களம் இறங்கிய வீரர்களில் 36 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த வீரர்களில் 4 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஐகோர்ட் வழிகாட்டுதல்படி ஜல்லிக்கட்டுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக, காளைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பதிவெண் தரப்பட்டு களம் இறக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக