Pages

வியாழன், 5 ஜனவரி, 2012

Prabhakaran Stamp in France புலிகள் தலைவர் பிரபாகரன் - அஞ்சல் தலை

புலிகள் தலைவர் பிரபாகரன் - அஞ்சல் தலை பிரான்ஸ் நாட்டில் வெளியிடு !


பிரான்ஸ் நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. தமிழீழ தேசிய சின்னங் களும் அஞ்சல் தலை களாக வெளியிடப்பட் டுள்ளன. பிரான்ஸ் நாட் டில் ஏராளமான ஈழத் தமிழர்கள் வசிக்கிறார் கள். அவர்களை கவுர விக்கும் விதத்தில் அவர் களது முக்கிய கோரிக் கையை அந்நாட்டின் தபால் துறை ஏற்று செயல்படுத்தியுள்ளது.



மாலை மலர்


இதன்படி விடு தலைப்புலிகள் அமைப் பின் தலைவர் மாவீரன் பிரபாகரனின் உருவம் பொறித்த அஞ்சல் தலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தமிழீழத்தின் தேசிய சின்னம், தேசியக் கொடி, தேசிய Linkபறவை மற்றும் தேசிய மரம் ஆகியவை பொறித்த அஞ்சல் தலை களும் வெளியிடப்பட் டுள்ளன. இது பிரான்சில் உள்ள தமிழர்களை மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர் களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Link



விடுதலை : 31-Dec-2011






பிரபாகரனுக்கு தபால் தலை வெளியிட்ட நிகழ்ச்சி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவிற்க்கும், சிங்களர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே திரிகோண மலையில் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட கல்லூரி மாணவர் மனோகர் என்பவருக்கு அமெரிக்காவில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

இதுவும் சிங்கள தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக