Pages

ஞாயிறு, 17 ஜூன், 2012

யாழ். உதயன் - கனடாவில்

யாழ். உதயன் கனடாவிலிருந்து வெளி வரும் தமிழ் இதழ்.
இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் இதழின் துணைப் பதிப்பு.




உதயன் நாளிதழ் தனது 25 ஆவது ஆண்டு நிறைவில் தனது துணைப் பதிப்பினை கனடாவிலும் வெளியிடத் தொடங்கியுள்ளது.

"யாழ். உதயன்" என்ற பெயரில் இந்த வாராந்த வெளியீடு வெள்ளிக்கிழமை தோறும் கனடாவின் ரொறன்ரோவில் வெளி வருகின்றது.

உடனடிச் செய்தித் தொகுப்பு, வாராந்தச் செய்தித்தொகுப்பு, பிரதேசச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள் மற்றும் பத்திகளுடன் 24 பக்க இதழாக யாழ்.உதயன் வெளிவருகின்றது.




இதன் 01-ஜூன்-2012 பதிப்பு  :-



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக