Pages

வெள்ளி, 29 ஜூன், 2012

கேலி சித்திரம் நீக்கம் ???










தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 12-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், விடுதலைக்கு பிறகு இந்திய அரசியல் என்ற தலைப்பில் ஒரு கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) அச்சிடப்பட்டுள்ளது.
அந்த கேலிச்சித்திரம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கேலி செய்யும் விதமாக இருந்தது.


தமிழ்நாட்டில் இந்த கேலிச்சித்திரத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது !

இப்போது  அதை நீக்க   மத்திய அரசு முடிவு .

(Anti-Hindi Imposition agitations) என்பது இந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராகத் தமிழக மக்களால், பெரும்பாலும் சனநாயக, அற வழிகளில் நடத்தப்பட்ட போராட்டமாகும்.
1937ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.


Wiki : tamil  தமிழ் :

Wiki : English :





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக