Pages

வியாழன், 12 ஜூலை, 2012

அன்சாரிக்கு ' மம்தா' எதிர்ப்பு



ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க மத்திய அரசின் கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி மறுத்து விட்டார்.

 தற்போது துணை ஜனாதிபதி வேட்பாளர் அன்சாரியையும் மமதா பானர்ஜி எதிர்ப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக