Pages

புதன், 4 ஜூலை, 2012

இலங்கைக் கடற்படை அதிகாரி - நாடுகடத்துமாறு உத்தரவிட்டுள்ளது கனேடிய நீதிமன்றம்.



உதயன்  epaper

இலங்கை கடற்படை அதிகாரியை திருப்பி விரட்டுகிறது கனடா அரசு போர்க்குற்றச்சாட்டுக்களே இவரது அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்படக் காரணம் news
போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இலங்கைக் கடற்படையில் பணியாற்றிய உயர் தமிழ் அதிகாரி ஒருவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து அவரை  நாடுகடத்துமாறு உத்தரவிட்டுள்ளது கனேடிய நீதிமன்றம்.



 உதயன்  web


-----------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக