Pages

செவ்வாய், 17 ஜூலை, 2012

துணை ஜனாதிபதி தேர்தல்: அன்சாரி vs ஜஸ்வந்த் சிங்




துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான  ஜஸ்வந்த் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஹமீது அன்சாரியை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.

 துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதி நடக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி அன்சாரி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். எம்.பி.க்கள் மட்டுமே  வாக்களிக்கும் இந்த தேர்தலில் அன்சாரிக்கு அதிக ஆதரவு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக