Pages

சனி, 15 செப்டம்பர், 2012

104-வது பிறந்த நாள் விழா: அண்ணா சிலைக்கு ஜெயலலிதா மரியாதை




சென்னை, செப். 15-




பேரறிஞர் அண்ணாவின் 104-வதுபிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவச்சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 10.45 மணிக்கு அண்ணா சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு முதல் - அமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.




(  நன்றி  :  தினகரன் )

 ``````

கருணாநிதி மலர் தூவி:  வள்ளுவர் கோட்டத்தில்  அண்ணா படத்திற்கு கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார்.

-------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக