Pages

சனி, 1 செப்டம்பர், 2012

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்த எல்லா மனுக்களும் தள்ளுபடி




கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க  தடை கேட்டு தொடரப்பட்ட எல்லா மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.  ‘மக்களின் நலன் கருதி அரசு எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஐகோர்ட் தீர்ப்பை தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்திக்கான எரிபொருள் நிரப்பும் பணிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தொடங்கின.


( தினகரன் 01-Sep-2012)

-------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக