Pages

புதன், 17 ஏப்ரல், 2013

உதயன் இணையத்தளம், ஈ.பதிப்பு இலங்கையில் பார்வையிடுவதற்கு தடை



உதயன் இணையத்தளம், ஈ.பதிப்பு இலங்கையில் பார்வையிடுவதற்கு தடை



  உதயன் இணையத்தளம் மற்றும் உதயன் ஈ.பதிப்பு இலங்கையில் பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



சிறிலங்கா ரெலிகொமின் இணைய இணைப்பு ஊடாக உதயன் இணையத்தளம் மற்றும் உதயன் ஈ.பதிப்பு பார்வையிடுவதற்கு முடியாது


உதயன் இணையத்தளம்   :   http://onlineuthayan.com/ 

இ - பதிப்பு epaper :        http://www.euthayan.com/


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக