அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் இன்று காலை திமுகவின் முன்னாள் துணை பொதுச்செயலாளரும், தற்போதைய திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி நேரில் சந்தித்து அதிமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். ======================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக