Pages

ஞாயிறு, 3 நவம்பர், 2013

No Fire Zone : Smart Phone Apps செயலி




No Fire Zone எனும் புதிய ஸ்மார்ட் ஃபோன் செயலியும் (அப்ளிகேஷனையும்)
 வெளியிட்டுள்ளது சேனல் 4 ஊடகம். இதை நீங்கள் உங்களது Google play அல்லது  iTunes டவுன்லோட் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



1956ம் ஆண்டிலிருந்து இலங்கையின் வரலாறு, யுத்தம் நடைபெற்ற புவிவியல் பிரதேசங்கள், போர்க்குற்றத்திற்கான வீடியோ ஆதாரங்கள், செவ்விகள், பார்வையாளர்களின் கருத்துக்கள் என்பவற்றை பார்வையிடலாம். ஆப்ளிகேஷனை உங்கள்   ஸ்மார்ட்ஃபோனுக்கு தரவிறக்கம் செய்ய இணைப்பு : 
http://www.channel4.com/programmes/no-fire-zone/articles/all/no-fire-zone-app

http://www.channel4.com/programmes/no-fire-zone/articles/all/no-fire-zone-app


( பிரித்தானியாவின் சேனல் 4 ஊடகம்  : Thanks Channel4 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக