Pages

திங்கள், 11 நவம்பர், 2013

வைகோ தலைமையில் மதுரையில் இரயில் மறியல் போராட்டம் Rail 12NOV2013



இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (நவ.12) மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக