Pages

திங்கள், 3 பிப்ரவரி, 2014

Annadurai அண்ணா நினைவு நாள : மலர் வளையம் அஞ்சலி



கா. ந. அண்ணாதுரை  / C. N. Annadurai
      (15 September 1909 – 3 February 1969),
popularly called Anna (“elder brother"), or Arignar Anna





அண்ணா நினைவு நாளையெட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம்.

------------------------------



சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தி.மு.க.தலைவர் கருணாநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக