Pages

சனி, 17 மே, 2014

2014 : தேர்தல் : கட்சிகளின் நிலவரம் INDIA Party Positions


மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி 285 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. 
பாரதீய ஜனதா கூட்டணி 335 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 48 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு கிடைத்துள்ள மொத்த இடங்கள் 62. 



தமிழ்நாடு, புதுச்சேரி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஆரம்பம் முதல் முன்னணி பெற தொடங்கினார்கள்.தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளில் போட்டியிட்
 
அ.தி.மு.க. 

37 இடங்களில் வென்று வரலாற்று 
சாதனை படைத்துள்ளது.

இவ்விரு கட்சிகளையும் சாராத பிராந்திய கட்சிகள் 147 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக