Pages

திங்கள், 21 ஜூலை, 2014

2014_Nellai_Marathon நெல்லையில் மாற்றுத் திறனாளிகள் உள்பட 5000 பேர் பங்கேற்ற மாரத்தான்

நெல்லையில் மாற்றுத் திறனாளிகள் உள்பட 5000 பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி 20-JULY-2014 நடந்தது. 
 
 
நெல்லையில் மாரத்தான் மூன்று பிரிவுகளில் தொடங்கியது. 
 
காலை 5.30 மணிக்கு Half மாரத்தான் எனும் 21.1 கி.மீ. தொலைவுக்கான ஓட்டம் தொடங்கியது. இதில், 425 பேர் பங்கேற்றனர். காலை 6 மணிக்கு 10 கி.மீ. தொலைவுக்கான ஓட்டம் தொடங்கியது. இதில், 1275 பேர் பங்கேற்றனர். 5 கி.மீ. தொலைவுக்கான ஓட்டத்தில் 3,400 பேர் பங்கேற்றனர். மொத்தம் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மூன்று ஓட்டங்களுமே பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.


FACEBOOK LINK :   
 
 
#NellaiMarathon  , #nellaicalling , #VSTM14  ( Please Search Facebook with these Tags )
 
Nellai Nature Club
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக