Pages

வியாழன், 17 ஜூலை, 2014

MH17 Malaysian Airlines Shot down ?? மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா?


280 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்களுடன் கோலாலம்பூர் நோக்கி புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யா எல்லை அருகே    ( ரஷ்யா  ) ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
OTHER NEWS : LINK1 . See HOME PAGE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக