Pages

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

இலங்கைக்கு எதிராக தமிழ் திரையுலகம் போர்க் கொடி

தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இன்று காலை பத்து மணிக்கு  நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலகின் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று இலங்கை அரசுக்கு எதிரான கோஷங்களை முன்வைத்தனர்.
 
தாயைப் பழித்தவனை தரணியை ஆண்டாலும் விடமாட்டோம்,

உலகம் போற்றும் தமிழர் தாயை பழிக்க நினைக்காதே

நீ கொச்சைப்படுத்த நினைத்தது தமிழக முதல்வரை அல்ல 10 கோடி தமிழர்களின் தாயை!

தேச பிதா என்றால் காந்தி, பெரியார் என்றால் ஈவெரா, அம்மா என்றால் எங்க முதல்வர்தான்!

மகிந்தவே உன் காடைத்தை இலங்கையோடு நிறுத்திக்கொள்

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=126163289904402466#sthash.oV3U83bf.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக