Pages

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

தமிழக முதல்வராக மீண்டும் பன்னீர்செல்வம்

தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதற்கு முன்னரும் ஜெயலலிதா ஒரு தடவை முதல்வர் பதவியில் இருந்து விலக நேர்ந்தபோது பன்னீர்செல்வம் அவர்களையே முதல்வராக நியமித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.





அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று மாலை 6 மணியளவில் அவர் ஆளுனரைச் சந்திக்கவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக