Pages

திங்கள், 1 செப்டம்பர், 2014

Sudar Oli 1SEP2014 சுடர் ஒளி




http://sudaroli.com/?p=2464
இலங்கைத் தமிழர் பிரச் சினைக்கு நியாயமானதும் கெளரவமானதுமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் நல்ல தொரு ஆரம்பம் என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என்பதிலும், அவர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருக்கின்றார் என்றும் சம்பந்தன் எம்.பி. குறிப்பிட்டார்.

இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றுப் பகல் கொழும்பு வந்த கையோடு “சுடர் ஒளி’ இக்கு வழங்கிய குறுகிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



http://sudaroli.com/?p=2464



சுடர் ஒளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக