Pages

செவ்வாய், 31 ஜனவரி, 2012

தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்வு இல்லை !




தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்வு இல்லை ! ராஜபக்சே தெரிவிப்பு

உதயன்31Jan2012

** உதயன்

தமிழகத்தின் உரிமையை விட்டு தரமாட்டோம்



தினசுடர் 31Jan


தமிழகத்தின் உரிமையை விட்டு தரமாட்டோம் !

- தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவர்னர் உரை

வியாழன், 19 ஜனவரி, 2012

Sasi DMK தி.மு.க பக்கம் சாய்கிறது சசி குழுவினர்



தி.மு.க பக்கம் சாய்கிறது சசி குழுவினர் - மக்கள் ஓசை கணிப்பு ! 








 நன்றி :

 மக்கள் ஓசை : 19Jan2012


-----

செவ்வாய், 17 ஜனவரி, 2012

Jallikattu அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி

உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அருகே அலங்காநல்லூரில் 17-ஜனவரி-2012 ( தை -2 ) நடந்தது !



போட்டியில் 400க்கும் மேற்பட்ட காளைகளை அடக்க சுமார் 500க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் களம் இறங்கினர். களம் இறங்கிய வீரர்களில் 36 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த வீரர்களில் 4 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஐகோர்ட் வழிகாட்டுதல்படி ஜல்லிக்கட்டுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக, காளைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பதிவெண் தரப்பட்டு களம் இறக்கப்பட்டன.

MGR எம். ஜி.ஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை



எம். ஜி.ஆர். 95-வது பிறந்தநாள் விழா - எம். ஜி.ஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை !
Link
MGR wiki


--

வியாழன், 12 ஜனவரி, 2012

South Africa ANC centenary celebrations - Tamils In, Sri Lanka Out



உதயன் 12Jan2012


-----

ஜோகன்னஸ்பர்க், 400 கிமீ
புளூம்ஃபோண்டெய்ன் ஒரு சிறிய கிராமத்தில் தேவாலயத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்), 100 வயதான நாட்டின் பழமையான சுதந்திர இயக்கம், ஞாயிறன்று அதன் நூற்றாண்டு விழா நடத்தியிருந்தது.

தமிழ் தேசிய கூட்டணி (டிஎன்ஏ) மற்றும் குளோபல் தமிழ் மன்றம் பிரதிநிதிகள் (GTF) வரலாற்று நூற்றாண்டு கொண்டாட்டங்களின் சர்வதேச பங்கேற்பாளர்கள் மத்தியில் இருந்தன.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தேசிய கூட்டமைப்பு மற்றும் அதன் வரலாற்று கொண்டாட்டங்கள் சேர அழைத்து GTF உறுப்பினர் நிறுவனங்களுக்கு எழுதியிருந்தது. பிரதிநிதிகள் நிகழ்வின் தொடுவரை சார்ந்த பிரச்சினைகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

இலங்கை நிகழ்வில் பங்கேற்க மறுத்துவிட்டது.

Thanks : TruthDive : Click to Read


வியாழன், 5 ஜனவரி, 2012

Prabhakaran Stamp in France புலிகள் தலைவர் பிரபாகரன் - அஞ்சல் தலை

புலிகள் தலைவர் பிரபாகரன் - அஞ்சல் தலை பிரான்ஸ் நாட்டில் வெளியிடு !


பிரான்ஸ் நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. தமிழீழ தேசிய சின்னங் களும் அஞ்சல் தலை களாக வெளியிடப்பட் டுள்ளன. பிரான்ஸ் நாட் டில் ஏராளமான ஈழத் தமிழர்கள் வசிக்கிறார் கள். அவர்களை கவுர விக்கும் விதத்தில் அவர் களது முக்கிய கோரிக் கையை அந்நாட்டின் தபால் துறை ஏற்று செயல்படுத்தியுள்ளது.



மாலை மலர்


இதன்படி விடு தலைப்புலிகள் அமைப் பின் தலைவர் மாவீரன் பிரபாகரனின் உருவம் பொறித்த அஞ்சல் தலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தமிழீழத்தின் தேசிய சின்னம், தேசியக் கொடி, தேசிய Linkபறவை மற்றும் தேசிய மரம் ஆகியவை பொறித்த அஞ்சல் தலை களும் வெளியிடப்பட் டுள்ளன. இது பிரான்சில் உள்ள தமிழர்களை மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர் களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Link



விடுதலை : 31-Dec-2011






பிரபாகரனுக்கு தபால் தலை வெளியிட்ட நிகழ்ச்சி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவிற்க்கும், சிங்களர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே திரிகோண மலையில் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட கல்லூரி மாணவர் மனோகர் என்பவருக்கு அமெரிக்காவில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

இதுவும் சிங்கள தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


--

திங்கள், 2 ஜனவரி, 2012

KLIA Tamil Announcement கோலாலம்பூர் விமான நிலையத்தில் தமிழ் மொழி அறிவிப்பு

கோலாலம்பூர் விமான நிலையம் மற்றும் ஏர் ஆசியா குறைந்த கட்டண விமான முனையம் ஆகிய நிலையங்களில் தமிழ் மொழி அறிவிப்பு 01-ஜனவரி-2012 தொடங்கியது.

பொங்கல் மிகை ஊதியம் Pongal Bonus for TN Govt Staff

பொங்கல் மிகை ஊதியம்  ( Pongal Bonus )


அரசு ஊழியர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு மிகை ஊதியம் வழங்க முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.










தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் மிகை ஊதியம் குறித்த அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா ( 01-Jan-2012 ) வெளியிட்டுள்ளார். அதில் சி.மற்றும் டி.பிரிவைச் சேர்ந்த அலுவலர்களுக்கு 30-நாள் ஊதியத்திற்கு இணையாக 3-ஆயிரம் ரூபாய் உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.




மேலும் ஏ.மற்றும் பி. பிரிவு அலுவலர்களுக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கவும்;, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவரகள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு 500-ரூபாயாக பொங்கல் பரிசு வழங்கவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.




இதேபோன்று சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தொகுப்பு ஊதியம் பெறும் பணியாளர்கள், பகுதி நேர ஊழியர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

Malaysia : மக்கள் ஓசை இ பேப்பர் Makkal Osai 2012

2012

மக்கள் ஓசை இ பேப்பர்  

Malaysia Makkal Osai   ( new website for ePaper )


" மலேசியா" மக்கள் ஓசையின் இ-பேப்பர் புதிய இணையதளம்:

                                    இங்கே படிக்கலாம் !  வாங்க !!



BlogPosts with Makkal Osai Label : To Read click Here

---