Pages

சனி, 30 ஜூன், 2012

தமிழகத் துக்கு பல புதிய ரயில்கள் ! ?



ரயில்வே பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் மக்களவையில் தாக்கலானது. அதில் தமிழகத் துக்கு பல புதிய ரயில்கள் அறிவிக் கப்பட்டன. அந்த புதிய ரயில்களுக் கான கால அட்டவணையை தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டது.


 * சென்னை சென்ட் ரல் , பெங்களூர் ஏசி இரண் டடுக்கு ரயில்(டபுள் டெக்கர்)


மேலும் படிக்க -  தினகரன் 

கர்நாடக முதல்வரை எதிர்த்து 8 அமைச்சர்கள் பதவி விலகல்





 தினத்தந்தி epaper

மேலும் படிக்க - தினத்தந்தி  


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா அரசின் அமைச்சர்கள் 8 பேர் தமது பதவி விலகல் கடிதங்களை முதல்வர் சதானந்த கௌடாவிடம் கையளித்துள்ளனர். சதானந்த கௌடாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென பதவியகற்றப்பட்ட முன்னாள் முதல்வர் யெதியூரப்பாவும் அரசாங்கத்திலுள்ள அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து அழுத்தம் தந்துவரும் நிலையில் இந்த அமைச்சர்கள் பதவி விலக முன்வந்துள்ளனர். ( மேலும் படிக்க - BBC தமிழ் )

----------------------------------------------------------------------------

பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலய கும்பாபிஷேகம் .



* மக்கள் ஓசை  செய்தி

* Waterfall Hindu temple is Penang’s new landmark ( Free Malaysia Today )

Thousands thronged the waterfall area today to witness the grand consecration ceremony of the newly built hilltop Hindu temple, Arulmigu Balathandayuthapani Kovil.

Built by the Penang Hindu Endowments Board (PHEB) at the cost of RM10 million, the temple is said to be largest temple dedicated to Lord Muruga outside of India.




* The Sun Daily



*

வெள்ளி, 29 ஜூன், 2012

கேலி சித்திரம் நீக்கம் ???










தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 12-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், விடுதலைக்கு பிறகு இந்திய அரசியல் என்ற தலைப்பில் ஒரு கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) அச்சிடப்பட்டுள்ளது.
அந்த கேலிச்சித்திரம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கேலி செய்யும் விதமாக இருந்தது.


தமிழ்நாட்டில் இந்த கேலிச்சித்திரத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது !

இப்போது  அதை நீக்க   மத்திய அரசு முடிவு .

(Anti-Hindi Imposition agitations) என்பது இந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராகத் தமிழக மக்களால், பெரும்பாலும் சனநாயக, அற வழிகளில் நடத்தப்பட்ட போராட்டமாகும்.
1937ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.


Wiki : tamil  தமிழ் :

Wiki : English :





 

வியாழன், 28 ஜூன், 2012

யாழ்ப்பாணம் உள்பட இலங்கை தமிழர் பகுதியில் மக்கள் தொகை குறைந்தது..

இலங்கையில் யாழ்ப்பாணம் உள்பட தமிழர்கள் வாழும் பகுதிகளில் மக்கள் தொகை 20 சதவீதம் குறைந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது.

இலங்கையில் கடந்த 1981ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 27ம் தேதியில் இருந்து மார்ச் 21ம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது. இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 சதவீதம் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. 

 கடந்த 1981ம் ஆண்டு 7 லட்சத்து 34 ஆயிரத்து 474 தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் வசித்துள்ளனர். சமீபத்தில் ( 2012 )எடுக்கப்பட்ட கணக்கெடுப் பில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்து 83 ஆயிரத்து 17 ஆக குறைந்துள்ளது.

இலங்கை போரில் பெரும் பாதிப்புக்கு உள்ளான முல்லை தீவில் 92,228, மன்னார் பகுதியில் 99 ஆயிரத்து 63 பேர் வசிக்கின்றனர். எனினும் இலங்கையின் மொத்த மக்கள் தொகை  ஒரு கோடியே 40 லட்சத்தில் இருந்து, 2 கோடியே 27 லட்சமாக உயர்ந்துள்ளது.

 --------------

தினகரன் News

------------------------------------


Population plunge in Sri Lanka's Tamil base


Thanks : (AFP)

COLOMBO — Sri Lanka's first national census in 30 years has shown a dramatic 20 percent drop in the population of the Jaffna peninsula, the long-time base of Tamil rebels during the island's ethnic conflict.

According to a preliminary census report released Wednesday, the population in Jaffna, which the rebels once ran as a de facto separate state in the northeast, had fallen from 734,000 in 1981 to 583,000.


The report offered no analysis, but a Tamil legislator in the national parliament said it reflected an exodus during the fighting between Tamil rebels and government forces from 1972 to 2011 that claimed an estimated 100,000 lives.

"Our estimate is that out of the one million Tamils who fled the fighting and are living abroad, at least 80 percent were from Jaffna," said Suresh Premachandran.

"If not for the war, the population in Jaffna would have been over 1.4 million," he added.


One likely consequence of the new census figures will be a reduction in ethnic Tamil minority representation in the national parliament, which is dominated by members of the Sinhalese majority.

Seats in the 225-member parliament are allocated on the basis of a region's population. Nine seats are currently allocated for Jaffna, but Premachandran said that would now drop to six.


--------------------------------------------------------------------------------

புதன், 27 ஜூன், 2012

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4 குறையும் ???



சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்து வருவதையடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 4 குறைக்க மத்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.








news :

உதயன் epaper 27JUNE

uthayan epaper 27June

இராணுவம், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என அரச இயந்திரத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தமிழ் மக்களின் நிலங்கள் வன்பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்........


online news :

செவ்வாய், 26 ஜூன், 2012

இரவோடு இரவாக தமிழர்கள் பலவந்த வெளியேற்றம்


 திருமுறிகண்டியில் தமது சொந்தக் காணிகளை விடுத்து வேறு காணிகளில் குடியமர மறுத்த தமிழ் மக்கள் நேற்று இரவோடு இரவாகப் பலவந்தமாக வாகனங்களில் ஏற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். 



ஞாயிறு, 24 ஜூன், 2012

ஐ.நா . மனித உரிமைகள் சபையை இலங்கை அரசு மதிப்பதேயில்லை !





உதயன் ePaper 24June2012

-----------------------------------------------------



news
 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை இலங்கை அரசு மதிப்ப தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலங்கையில் நடை பெறும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பும் ஐ.நா. மனித உரிமைச் சபைக்கு இலங்கை அரசு உரிய பதில்களை வழங்குவதில்லை என ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் சபையின் 20 ஆவது கூட்டத் தொடரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
சபையின் சிறப்பு அறிக்கையாளர் குழுவே இந்தக் குற்றச்சாட்டை இலங்கை மீது சுமத்தியிருக்கிறது. நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 20ஆவது கூட்டத் தொடரில், கருத்துச் சுதந்திரம், சட்டத்துக்குப் புறம்பான செயற்பாடுகள் தொடர்பிலான மூன்று வெவ்வேறு அறிக்கைகள், ஐ.நாவின் சிறப்பு வல்லுநர்கள் குழுவினால் சமர்ப்பிக் கப்பட்டிருந்தன. 


 
 
 
 
------------------------------------------------------

வெள்ளி, 22 ஜூன், 2012

காலைக்கதிர் - ஐ -போன் மற்றும் ஐ-பேட் செயலி


காலைக்கதிர் -  ஐரோப்பிய மற்றும் பிரித்தானியா நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காக பிரசுரம் ஆகும் தமிழ் பத்திரிகை மாதம் இரு முறை வெளிவருகிறது.


காலைக்கதிர் - 
 இப்பொழுது  ஐ -போன் மற்றும் ஐ-பேட் செயலியிலும் !

இதனை "ஆப்பிள் ஸ்டோரில் " இருந்து தரமிறக்கம் செய்யலாம் !


 1)


 2)



3)


Kaalai Kathir is now available as Iphone / Ipod & Ipad Apps. Mobile users can download the Applications from Apple Store.


Kaalai Kathir est maintenant disponible en tant que Iphone / Ipod & iPad Apps. Les utilisateurs mobiles peuvent télécharger les applications de l'Apple Store.


 -----------------------------------------------------------------------------------------


படகு கவிழ்ந்து 75 தமிழர்கள் சாவு





இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 200 பேருடன் ஆஸ்திரேலியா சென்ற படகொன்று இந்தோனேஷி யாவின் கடற்கரைப் பிராந்தியத்துக்கு அப்பாலுள்ள கிறிஸ்மஸ்தீவின் வடக்கே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன்போது அந்தப் படகில் பயணித்த இலங்கையர்களில் 75 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்களில் அனேகமாக எல்லோரும் தமிழர்களே என ஆஸ்திரேலிய அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  படகிலிருந்த 40 பேர் ஆஸ்திரேலிய மற்றும் இந்தோனேஷியக் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஏனையோரின் கதி என்னவென்று தெரியவில்லை. 




---------------------------------------------------

வியாழன், 21 ஜூன், 2012

21June உதயன் : நவி பிள்ளை - இலங்கை மீது நடவடிக்கை ???



நவி பிள்ளை -  இலங்கை மீது நடவடிக்கை ???

----------------------------------------------------------------------------

காலைக்கதிர் 08-June-2012 மேலும் பல போர் குற்றங்கள்



மேலும் பல போர் குற்றங்க்கள் !



மேலும் விவரங்களுக்கு ' காலைக்கதிர் ' 08-June2012' இதழை படிக்கவும்



Enlarge this document in a new window
Self Publishing with YUDU

ஞாயிறு, 17 ஜூன், 2012

யாழ். உதயன் - கனடாவில்

யாழ். உதயன் கனடாவிலிருந்து வெளி வரும் தமிழ் இதழ்.
இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் இதழின் துணைப் பதிப்பு.




உதயன் நாளிதழ் தனது 25 ஆவது ஆண்டு நிறைவில் தனது துணைப் பதிப்பினை கனடாவிலும் வெளியிடத் தொடங்கியுள்ளது.

"யாழ். உதயன்" என்ற பெயரில் இந்த வாராந்த வெளியீடு வெள்ளிக்கிழமை தோறும் கனடாவின் ரொறன்ரோவில் வெளி வருகின்றது.

உடனடிச் செய்தித் தொகுப்பு, வாராந்தச் செய்தித்தொகுப்பு, பிரதேசச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள் மற்றும் பத்திகளுடன் 24 பக்க இதழாக யாழ்.உதயன் வெளிவருகின்றது.




இதன் 01-ஜூன்-2012 பதிப்பு  :-



* புதுகோட்டை - விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு




புதுகோட்டை - தேர்தல் முடிவுகள் -  15ஜூன்2012  - வெள்ளிக்கிழமை