Pages

சனி, 21 செப்டம்பர், 2013

ஈழம் வடக்கு மாகாண தேர்தல் 2013 !









இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 30 ஆண்டுகளாக நடந்த போர் கடந்த 2009–ம் ஆண்டு முடிந்தது. அதை தொடர்ந்து தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக இன்று தேர்தல் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் உள்ள 36 தொகுதிகளில் மொத்தம் 906 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக