Le chef du gouvernement a fait cette annonce à l’Assemblée nationale
mardi 12 novembre alors qu’il répondait à la Private Notice Question
(PNQ) du leader de l’Opposition.Paul Bérenger, dans sa PNQ, a voulu
obtenir confirmation auprès de Navin Ramgoolam s’il participera au
Sommet du Commonwealth au Sri Lanka ou pas.
Alors
que le journal sri-lankais Daily News avait rapporté dans son édition
du mardi 5 novembre que l’Etat mauricien avait confirmé la participation
du Premier ministre Navin Ramgoolam à ce sommet, le chef du
gouvernement a surpris plus d’un en affirmant qu’il ne se rendra pas au
Sri Lanka.
Navin Ramgoolam dit avoir pris cette décision car
« il est un homme de principe ». Il dit avoir obtenu des informations
selon lesquelles la situation au nord du Sri-Lanka ne s’est pas
améliorée.
Il est bon de souligner que plusieurs pays ont refusé de participer à ce sommet en raison des « violences commises » envers les membres de la communauté tamoule dans ce pays.
Le
leader de l’Opposition de même que la Mauritius Tamil Temples
Federation ont demandé à Navin Ramgoolam de boycotter ce sommet au Sri
Lanka.
- See more at:
http://www.defimedia.info/live-news/item/41953-pnq-de-paul-berenger-navin-ramgoolam-questionne-sur-sa-participation-au-sommet-du-commonwelath.html#sthash.om0RHXj3.dpufTamil Newspapers & ePaper,தமிழ்ச் செய்திதாள்கள் & இ பேப்பர் ,Journaux Tamouls, Tamilisch Zeitung, Kranten, Aviser
Pages
▼
சனி, 30 நவம்பர், 2013
வெள்ளி, 29 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 29-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 29-NOV-2013
வியாழன், 28 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 28-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 28-NOV-2013
புதன், 27 நவம்பர், 2013
உதயன் Epaper 27Nov2013
பிரபாவின் பெயரால் நேற்று நாடாளுமன்று கொந்தளிப்பு; கூட்டமைப்பு எம்.பியின் உரையால் அரச தரப்பினர் சீற்றம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் நேற்று பிரபாகரன் குறித்தும் இன்று அனுஷ்டிக்கப்படும் மாவீரர்நாள் தொடர்பிலும் ஆற்றிய உரைக்கு ஆளும் தரப்பால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர் வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது.
இதில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் தொடர்பிலும் மாவீரர்நாள் சம்பந்தமாகவும் உணர்வுபூர்வமான கருத்துகளை வெளியிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் உரையைத் தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்., பிரபாகரன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பேசிய விடயங்களை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு சபா பீடத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து அப்போது சபா பீடத்துக்குத் தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் "சிறிதரன் எம்.பி.யின் உரையில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு முரணான கருத்துக்கள் இருப்பின் அவை ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படும்" என்று கூறினார்.
இதன் பின்னர் உரையாற்றிய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, சிறிதரன் எம்.பி.யின் உரையை கடுமையாகக் கண்டித்துப் பேசினார். பிரபாகரன் தீவிரவாதி அல்லர். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என சிறிதரன் எம்.பி. கூறுகிறார்.
இவர்கள் இப்படியான கருத்துகளைத் தொடர்ந்து கூறிவருவதால்தான் வடக்கில் இராணுவத்தினர் நிலைநிறுத் தப்பட்டுள்ளனர் என்றும் எஸ்.பி. காட்டம் வெளியிட்டார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளை நினைவுகூரும் கோரிக்கையை உலகம்கூட ஏற்காது என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் தெரிவித்தார். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் சிறிதரன் எம்.பியின் உரையை விமர்சித்திருந்தார்.

தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்ததினமான நேற்று
அவரின் பெயர் மற்றும் மாவீரர் நாள் தொடர்பில் நாடாளுமன்றில் அரச தரப்பு
சீற்றமடைந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் நேற்று பிரபாகரன் குறித்தும் இன்று
அனுஷ்டிக்கப்படும் மாவீரர்நாள் தொடர்பிலும் ஆற்றிய உரைக்கு ஆளும் தரப்பால்
கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றில் நேற்று வாய்மூல விடைக்கான
கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர் வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம்
வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது.
இதில் உரையாற்றிய தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கத்தின் தலைவர் தொடர்பிலும் மாவீரர்நாள் சம்பந்தமாகவும்
உணர்வுபூர்வமான கருத்துகளை வெளியிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின்
உரையைத் தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய நாடாளுமன்ற
உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்., பிரபாகரன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்
சிறிதரன் பேசிய விடயங்களை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு சபா பீடத்திடம்
கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து அப்போது சபா பீடத்துக்குத்
தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் "சிறிதரன்
எம்.பி.யின் உரையில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு முரணான கருத்துக்கள்
இருப்பின் அவை ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படும்" என்று கூறினார்.
இதன் பின்னர் உரையாற்றிய உயர்கல்வி
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, சிறிதரன் எம்.பி.யின் உரையை கடுமையாகக்
கண்டித்துப் பேசினார். பிரபாகரன் தீவிரவாதி அல்லர். அவர் ஒரு சுதந்திரப்
போராட்ட வீரர் என சிறிதரன் எம்.பி. கூறுகிறார்.
இவர்கள் இப்படியான கருத்துகளைத்
தொடர்ந்து கூறிவருவதால்தான் வடக்கில் இராணுவத்தினர் நிலைநிறுத்
தப்பட்டுள்ளனர் என்றும் எஸ்.பி. காட்டம் வெளியிட்டார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளை
நினைவுகூரும் கோரிக்கையை உலகம்கூட ஏற்காது என்று அமைச்சர் வாசுதேவ
நாணயக்காரவும் தெரிவித்தார். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் சிறிதரன்
எம்.பியின் உரையை விமர்சித்திருந்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=641682472027727312#sthash.iwoAyh23.dpufமாலைமலர் இ-பேப்பர் Epaper 27-NOV-2013 காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 27-NOV-2013
காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை
காஞ்சி கொலை வழக்கு,ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர்
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி மட பீடாதிபதி
ஜெயேந்திரர் மற்றும் இளைய பீடாதிபதி விஜயேந்திரர் ஆகியோர் இன்று அவர்கள்
மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை என்று நீதிமன்றத்தால்
விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த இருவரைத் தவிர இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 21 பேர் மீதான குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நிருபிக்கத் தவறிவிட்டது என்று கூறி நீதிபதி அவர்களையும் விடுவித்தார்.
2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி சங்கரராமன் வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்திலேயே சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காஞ்சி மடத்தின் முன்னாள் ஊழியரான இவர் , காஞ்சி மடாதிபதியின் மீதும் இளைய மடாதிபதியின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இந்த கொலை சம்பவத்தை ஒட்டி, காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரை தமிழகப் போலிசார் 2004ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று ஹைதராபாத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது
( thanks BBC Tamil )
செவ்வாய், 26 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 26-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 26-NOV-2013
திங்கள், 25 நவம்பர், 2013
உதயன் epaper 25Nov மாவீரருக்கு அஞ்சலி செய்ய கூட்டமைப்பு முயற்சிக்கும்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகவல்.
"ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தில் கூட தீபமேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்படியிருக்கையில் போர் முடிந்த பின்னர் இறந்தவர்களை நினைவுகூரக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்?
எமது உரிமைக்காகப் போராடி மரணித்த உறவுகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்த இறுதிவரை நாம் முயல்வோம்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தாயக மண்ணின் விடுதலைக்காக வித்தாகிப்போனவர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை நினைவு கூரப்படவுள்ளது. இந்த நிலையில், அன்றைய நாள் பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் இராணுவத்தினரும் பொலிஸாரும் அறிவித்துள்ளனர்.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் இந்தத் தடை உத்தரவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று மாலை "உதயன்' வினவியது.
இதன்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
மாவீரர் அஞ்சலி மரபார்ந்த நிகழ்வு - மாவை சேனாதிராசா
இந்த நாடு ஜனநாயக நாடு என்றால் மக்கள் தங்கள் எண்ணங்களை - உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், ஒன்று கூடுவதற்கும், இறந்தவர்களை நினைவு கூருவதற்கும் சுதந்திரம் உள்ளது. தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களுக்கு ஈமக்கடன் நிறைவேற்றுவது
முக்கியமானதாக விளங்குகின்றது.
எனவே, தமிழர்கள் தமது உரிமைக்காகப் போராடி மரணித்த உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி - அஞ்சலி செலுத்துவதை எவராலும் தடுக்கமுடியாது.
அவர்கள் வீடுகளில் கூட மரணித்த தமது உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவார்கள். இது அன்றுதொட்டு நிலவிவரும் வழக்கமாகும்.
இந்த நிலையில், மாவீரர் நாளான நவம்பர் 27ஆம் திகதியை பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் இராணுவமும், பொலிஸாரும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் இவ்வாறான தடை உத்தரவுகள் தமிழ் மக்களின் மனக்காயங்களையும், துன்ப துயரங்களையும் மேலும் ஆழப்படுத்தும் என்பதை அரசுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம்.
மாவீரர்களுக்கு பயங்கரவாத முத்திரையா? - செல்வம் அடைக்கலநாதன்
தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவினைத் தழுவிய மாவீரர்களை தமிழர்கள் நினைவு கூருவதை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது பெரும் மனித உரிமை மீறலாகும்.
இலங்கையில் "மாவீரர்' என்ற பதம் அரசுக்கும், சிங்களப் பேரினவாதத்திற்கும் அச்சத்தைத் தரும் ஒரு சொல்லாக உள்ளது.
தாயக மண்ணையும் தமிழ் மக்களையும் நேசித்துப் போராடி உயிர்நீத்த அந்த உத்தம தியாகிகளுக்கு தீவிரவாதிகள் - பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
இறந்தவர்கள் விடயத்திலும் அடக்கு முறையை இலங்கை அரசு பிரயோகித்து வருகின்றது. எனினும், தமிழர்கள் மரணித்த தமது உறவுகளுக்கு வருடாவருடம் ஏதோ ஒரு வழியில் விளக்கேற்றி - அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
எத்தடை வரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து மரணித்த தமது உறவுகளுக்கு தமிழர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவார்கள்.
நாடாளுமன்றத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலித்ததை மறந்துவிட்டார்களா ---பா.அரியநேத்திரன்
மாவீரர்கள் இலங்கையில்தான் பிறந்தவர்கள். அவர்கள் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்லர். அவர்களும் எம்மைப் போல தமிழ்த் தாயின் வயிற்றில்தான் பிறந்தார்கள்.
தமிழருக்கான உரிமை சிங்கள அரசால் மறுக்கப்பட்டதனால் தான் அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி மரணித்தார்கள். மாவீரர்களின் இந்தத் தியாகத்தினால்தான் அவர்களை நாம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துகின்றோம்.
கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற வளாகத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதை ஆட்சியில் உள்ளவர்கள் மறக்கமாட்டார்கள். அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதையடுத்து இவ்வாறான அஞ்சலி நிகழ்வுக்கு அரசு தடைவிதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், மாவீரர்கள் உயிருடன் உள்ளவர்கள் அல்லர். அவர்கள் இறந்தவர்கள். இறந்தவர்களை நினைவு கூருவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு.
தமிழர்கள், இறந்தவர்களை நினைவு கூருவதற்குக்கூட தடைவிதித்தால் நாட்டில் இன ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பே இருக்காது என்பதை அரசும், அதன் படைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். இதையும் மீறி தடை விதித்தாலும் தமிழர்கள் தமது மனங்களில் - தமது வீடுகளில் மாவீரர் செல்வங்களை நினைவுகூருவதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது'' என்றார்.
=====================================
"ஒரு
காலத்தில் நாடாளுமன்றத்தில் கூட தீபமேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி
செலுத்தப்பட்டது. அப்படியிருக்கையில் போர் முடிந்த பின்னர் இறந்தவர்களை
நினைவுகூரக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்? எமது உரிமைக்காகப் போராடி
மரணித்த உறவுகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்த இறுதிவரை நாம்
முயல்வோம்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தாயக மண்ணின் விடுதலைக்காக
வித்தாகிப்போனவர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி
புதன்கிழமை நினைவு கூரப்படவுள்ளது. இந்த நிலையில், அன்றைய நாள்
பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் ஆலயங்களில் மற்றும்
பொது இடங்களில் விளக்கேற்றி அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும்
இராணுவத்தினரும் பொலிஸாரும் அறிவித்துள்ளனர்.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின்
இந்தத் தடை உத்தரவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு,
கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று மாலை "உதயன்' வினவியது.
இதன்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
மாவீரர் அஞ்சலி மரபார்ந்த நிகழ்வு - மாவை சேனாதிராசா
இந்த நாடு ஜனநாயக நாடு என்றால் மக்கள்
தங்கள் எண்ணங்களை - உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், ஒன்று கூடுவதற்கும்,
இறந்தவர்களை நினைவு கூருவதற்கும் சுதந்திரம் உள்ளது. தமிழர் பண்பாட்டில்
இறந்தவர்களுக்கு ஈமக்கடன் நிறைவேற்றுவது
முக்கியமானதாக விளங்குகின்றது.
எனவே, தமிழர்கள் தமது உரிமைக்காகப்
போராடி மரணித்த உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி -
அஞ்சலி செலுத்துவதை எவராலும் தடுக்கமுடியாது.
அவர்கள் வீடுகளில் கூட மரணித்த தமது உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவார்கள். இது அன்றுதொட்டு நிலவிவரும் வழக்கமாகும்.
இந்த நிலையில், மாவீரர் நாளான நவம்பர்
27ஆம் திகதியை பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில்
அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் இராணுவமும், பொலிஸாரும் கூறுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின்
இவ்வாறான தடை உத்தரவுகள் தமிழ் மக்களின் மனக்காயங்களையும், துன்ப
துயரங்களையும் மேலும் ஆழப்படுத்தும் என்பதை அரசுக்கு சொல்லிவைக்க
விரும்புகின்றோம்.
மாவீரர்களுக்கு பயங்கரவாத முத்திரையா? - செல்வம் அடைக்கலநாதன்
தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி
வீரச்சாவினைத் தழுவிய மாவீரர்களை தமிழர்கள் நினைவு கூருவதை எவராலும் தடுக்க
முடியாது. அவ்வாறு தடுத்தால் அது பெரும் மனித உரிமை மீறலாகும்.
இலங்கையில் "மாவீரர்' என்ற பதம் அரசுக்கும், சிங்களப் பேரினவாதத்திற்கும் அச்சத்தைத் தரும் ஒரு சொல்லாக உள்ளது.
தாயக மண்ணையும் தமிழ் மக்களையும்
நேசித்துப் போராடி உயிர்நீத்த அந்த உத்தம தியாகிகளுக்கு தீவிரவாதிகள் -
பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதை நாம் ஒருபோதும்
ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
இறந்தவர்கள் விடயத்திலும் அடக்கு முறையை
இலங்கை அரசு பிரயோகித்து வருகின்றது. எனினும், தமிழர்கள் மரணித்த தமது
உறவுகளுக்கு வருடாவருடம் ஏதோ ஒரு வழியில் விளக்கேற்றி - அஞ்சலி செலுத்தி
வருகின்றனர்.
எத்தடை வரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து மரணித்த தமது உறவுகளுக்கு தமிழர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவார்கள்.
நாடாளுமன்றத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலித்ததை மறந்துவிட்டார்களா பா.அரியநேத்திரன்
மாவீரர்கள் இலங்கையில்தான்
பிறந்தவர்கள். அவர்கள் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்லர்.
அவர்களும் எம்மைப் போல தமிழ்த் தாயின் வயிற்றில்தான் பிறந்தார்கள்.
தமிழருக்கான உரிமை சிங்கள அரசால்
மறுக்கப்பட்டதனால் தான் அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி மரணித்தார்கள்.
மாவீரர்களின் இந்தத் தியாகத்தினால்தான் அவர்களை நாம் விளக்கேற்றி அஞ்சலி
செலுத்துகின்றோம்.
கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
27ஆம் திகதி இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற வளாகத்தில்
மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதை ஆட்சியில் உள்ளவர்கள்
மறக்கமாட்டார்கள். அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற
உறுப்பினர்களும் இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தடை
செய்யப்பட்டதையடுத்து இவ்வாறான அஞ்சலி நிகழ்வுக்கு அரசு தடைவிதிப்பதை
ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், மாவீரர்கள் உயிருடன் உள்ளவர்கள்
அல்லர். அவர்கள் இறந்தவர்கள். இறந்தவர்களை நினைவு கூருவதற்கு மக்களுக்கு
உரிமை உண்டு.
தமிழர்கள், இறந்தவர்களை நினைவு
கூருவதற்குக்கூட தடைவிதித்தால் நாட்டில் இன ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்பட
வாய்ப்பே இருக்காது என்பதை அரசும், அதன் படைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதையும் மீறி தடை விதித்தாலும் தமிழர்கள் தமது மனங்களில் - தமது வீடுகளில்
மாவீரர் செல்வங்களை நினைவுகூருவதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது''
என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=623992466225289047#sthash.FWhL7M6s.dpufமாலைமலர் இ-பேப்பர் 25-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 25-NOV-2013
ஞாயிறு, 24 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 24-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 24-NOV-2013
மாவீரர் நிகழ்வுகளை நடத்த விடமாட்டோம்; சிங்கள காடைய இராணுவமும் பொலிஸாரும் திட்டவட்டம் !
"" மாவீரர் நிகழ்வுகளை நடத்த விடமாட்டோம் " -
சிங்கள காடைய இராணுவமும் பொலிஸாரும் திட்டவட்டம் !
தாயக மண்ணின் விடுதலைக்காக வித்தாகிப்போன மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்காகத் தமிழகத்திலும் புலத்திலும் பெரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாணசபை வந்த பின்னர் முதன் முதலாக வருகின்ற இந்த மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கவேண்டும் என்பதில் வடக்குத் தமிழ் மக்களும் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப் பொலிஸாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்த முடியாது என்று "உதயனி'டம் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
நவம்பர் 27 தீவிரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவப் பேச்சாளரும் இதே கருத்தையே உதயனிடம் தெரிவித்தார்.
கடந்த வருடம் மாவீரர் தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதிகளில் மாணவர்கள் விளக்கேற்றி, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற அசம்பாவிதத்தையடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மாவீரர் நாளில் மாவீர்களை நினைவுகூர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், படையினரின் கடும் பாதுகாப்பையும் மீறி யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில் நேற்றுமுன்தினம் விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப் பொலிஸாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தாயக
மண்ணின் விடுதலைக்காக வித்தாகிப்போன மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர்
நாள் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்காகத்
தமிழகத்திலும் புலத்திலும் பெரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாணசபை வந்த பின்னர் முதன் முதலாக
வருகின்ற இந்த மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கவேண்டும் என்பதில்
வடக்குத் தமிழ் மக்களும் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி
மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி
அஞ்சலி செலுத்தப் பொலிஸாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் பேரணிகளையோ அல்லது
பொதுக்கூட்டங்களையோ நடத்த முடியாது என்று "உதயனி'டம் பொலிஸ் ஊடகப்
பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
நவம்பர் 27 தீவிரவாதிகளை நினைவுகூரும்
நாள் என்றும், அந்த நாளில் அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார். இராணுவப் பேச்சாளரும் இதே கருத்தையே உதயனிடம்
தெரிவித்தார்.
கடந்த வருடம் மாவீரர் தினத்தன்று யாழ்.
பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதிகளில் மாணவர்கள் விளக்கேற்றி,
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற
அசம்பாவிதத்தையடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப்
பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மாவீரர் நாளில் மாவீர்களை
நினைவுகூர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், படையினரின்
கடும் பாதுகாப்பையும் மீறி யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில்
நேற்றுமுன்தினம் விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்களை
நினைவுகூர்ந்து ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி
செலுத்தப் பொலிஸாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=874462463824132060#sthash.WjOJcRP7.dpuf

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=874462463824132060#sthash.WjOJcRP7.dpufசனி, 23 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 23-NOV-2013 இலங்கை சிறைப்பிடித்த 80 மீனவர்களை மீட்க வேண்டும் - முதல்வர் கடிதம்
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 23-NOV-2013
இலங்கை சிறைப்பிடித்த 80 மீனவர்களை மீட்க வேண்டும் - முதல்வர் கடிதம்
வெள்ளி, 22 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 22-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 22-NOV-2013
வியாழன், 21 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 21-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 21-NOV-2013
புதன், 20 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 20-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 20-NOV-2013
செவ்வாய், 19 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 19-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 19-NOV-2013
திங்கள், 18 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 18-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 18-NOV-2013
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஞாயிறு, 17 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 17-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 17-NOV-2013
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சனி, 16 நவம்பர், 2013
போர் குற்றங்கள் குறித்து ராஜபக்சேவுக்கு இங்கிலாந்து பிரதமர் கேமரூன் கெடு
கொழும்பு, -
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து மார்ச் இறுதிக்குள் நம்பத்தகுந்த, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று ராஜபக்சேவுக்கு இங்கிலாந்து பிரதமர் கேமரூன் கெடு விதித்தார். யாழ்ப்பாணத்தில் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்றார். இங்கிலாந்திடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த 1948-ம் ஆண்டிலிருந்து இதுவரை எந்தவொரு சர்வதேச தலைவரும், தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்துக்கு சென்றதில்லை. அந்த வகையில் டேவிட் கேமரூனின் யாழ்ப்பாணம் பயணம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுவிட்டது.அங்கு முகாம்களில் வாழ்கிற தமிழ்மக்களை டேவிட் கேமரூன் சந்தித்து பேசினார். அவர்களின் துயரங்களை, வேதனைகளை, கண்ணீர்க்கதைகளை மிகுந்த பொறுமையுடனும், கனிவுடனும் கேட்டார். வெளிப்படையாக விவாதம் அந்த சந்திப்பை தொடர்ந்து டேவிட் கேமரூன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்துப்பேசினேன். இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; அனைத்து தரப்பு மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும்; போரினால் இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக, கட்டுப்பாடுகளற்று விவாதித்தோம். மார்ச் வரை கெடு இலங்கையில் போர் முடிவின்போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த, வெளிப்படையான, சுதந்திரமான உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதை ராஜபக்சேயிடம் கூறினேன். அதை மார்ச் இறுதிக்குள் அவர் செய்ய வேண்டும். அது நடைபெறாவிட்டால், நாங்கள் எங்கள் நிலையைப் பயன்படுத்தி, இந்தப் பிரச்சினையை ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் எடுத்துச்செல்வோம். சுதந்திரமான விசாரணை நடத்துவது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையருடன் இணைந்து செயல்படுவோம்.வடக்கு மாகாணத்தில் உள்ள, போரினால் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை இலங்கை ஏற்படுத்த வேண்டும் என்பது உறுதியானது.இவ்வாறு டேவிட் கேமரூன் கூறினார். அவகாசம் ஏன்? தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு டேவிட் கேமரூன் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி:-சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு எதற்காக நீங்கள் மார்ச் வரை காத்திருக்க வேண்டும்? பதில்:-போரினால் ஏற்பட்ட விளைவுகளிலிருந்து இன்னும் மீண்டு வர வேண்டி உள்ளது, எனவே அவகாசம் வேண்டும் என்று ராஜபக்சே கூறினார். அதை நான் ஏற்றுக்கொண்டேன். நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு அவகாசம் தேவைப்படுகிறது. அதை நான் புரிந்துகொள்கிறேன். போர் இல்லா பிரதேசத்தில் நடந்தவை (தமிழ் இனப்படுகொலை) குறித்து, சுதந்திரமான விசாரணை தேவை. சர்வதேச விசாரணை நடத்துவதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.கேள்விகளை எழுப்பினீர்களா? கேள்வி:-அதிபர் ராஜபக்சேயிடம் எழுப்புவதற்கு என்னிடம் சில கடினமான கேள்விகள் இருக்கின்றன என்று நீங்கள் கூறினீர்கள். அந்த கேள்விகளை நீங்கள் அவரிடம் எழுப்பினீர்களா? பதில்:-வெளிப்படையாக விவாதித்தோம். ஆனால் நான் கூறிய எல்லாவற்றையும் ராஜபக்சே ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்பதற்கு இல்லை மனித உரிமை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், ஊடகங்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும், தமிழ் மக்கள் உரிய மதிப்புடனும், கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். இவை எல்லாவற்றுக்கும், இலங்கை சரியான பாதையில் பயணிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.நல்லிணக்கம் ஏற்படுத்துவதை பொறுத்தமட்டில், போரினால் ஏற்பட்ட ரணங்கள் ஆற வேண்டும். இவையெல்லாம் நடைபெறுவதற்கு மேற்சொன்ன பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். சானல் 4 காட்டிய சில உறைய வைக்கும் சம்பவங்கள் நடைபெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களில் மறுகுடியேற்றம் நடைபெற்றுள்ளது என்பதை ஏற்பதற்கு இல்லை. நல்லிணக்கத்துக்கு வாய்ப்பு நான் திட்டமிட்டிருந்தபடி, அனைத்து பிரச்சினைகளையும் ராஜபக்சேயுடன் விவாதித்தேன். நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு அவருக்கு வாய்ப்பு இருப்பதை சொன்னேன். இதையெல்லாம் சுட்டிக்காட்டுவதற்கு இங்கு வர வேண்டியது முக்கியம். (காமன்வெல்த் மாநாட்டில் கனடா, மொரிசியஸ், இந்திய தலைவர்கள் பங்கேற்காமையை இப்படி சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் சென்றது ஏன்? கேள்வி:-யாழ்ப்பாணம் செல்ல ஏன் விரும்பினீர்கள்? அந்த பயணத்துக்கு பின்னர் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? பதில்:-ஒரு அரசியல்வாதியாக, பிரதமராக நான் செல்லுகிறபோது, அந்த மக்கள் கற்றுக்கொள்ள முடியும். அப்படி சென்றால்தான், கள நிலவரத்தைப் பார்க்க முடியும். புரிந்துகொள்ள முடியும். நான் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற சில ஊடகங்களின் பத்திரிகையாளர்களுடன் யாழ்ப்பாணம் சென்றதின் நோக்கம், உறைய வைக்கிற அளவுக்கு அங்கே நடந்த சில சம்பவங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதுதான். பத்திரிகை சுதந்திரம் இலங்கையில் பத்திரிகைகளுக்கு சுதந்திரம் வேண்டும். இலங்கை அரசு அதை செய்யும் என நம்புகிறேன்.வடக்கு மாகாணத்தின் முதல்-மந்திரி விக்னேசுவரனை சந்தித்தேன். அது நல்லதொரு சந்திப்பு. அந்த மாகாண மக்களின் பிரச்சினைகளில் அவரோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். யாழ்ப்பாணத்துக்கு சென்றது, அங்குள்ள மக்களுக்கு குரல் கொடுக்கத்தான். உலகத்தின் குரலை தெரிவிக்கத்தான். அது கேட்கப்படவேண்டும்.முடிவாக, விடுதலைப்புலிகள் திரும்புவதை யாரும் விரும்பவில்லை. பழிவாங்குமா இலங்கை? கேள்வி:-ஐ.நா. மனித உரிமை கமிஷனர் நவிபிள்ளை வந்து சென்றபின்னர், அவரிடம் புகார் கூறிய மக்கள் பழிவாங்கப்பட்டதுபோல, இப்போது நீங்கள் யாழ்ப்பாணம் சென்று வந்த நிலையில், அந்த மக்கள் மீது பழிவாங்கும் போக்கில் இலங்கை அரசு செயல்படாது என்று எப்படி உங்களால் உறுதி கூற முடியும்? பதில்:-இலங்கை அரசின் பதில் நடவடிக்கையை உலகம் கண்காணிக்கும். அதிகாரிகள் சர்வதேச கருத்தினை மதிப்பார்கள் என்று கருதுகிறேன். தமிழ் மக்களை அவர்களுக்கு உரித்தான கண்ணியத்துடனும், மதிப்புடனும் இலங்கை மக்கள் நடத்துவார்கள் என்று எண்ணுகிறேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார். |
|
மாலைமலர் இ-பேப்பர் 16-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 16-NOV-2013
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெள்ளி, 15 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 15-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 15-NOV-2013
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வியாழன், 14 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 14-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 14-NOV-2013
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புதன், 13 நவம்பர், 2013
தினமணி : புதிய இ-பேப்பர் வடிவில்
தினமணி
புதிய இ-பேப்பர் வடிவில் !
LINK : <<<
80ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள உங்கள் தினமணி நாளிதழ், இ-பேப்பர் வடிவில் மின்னிதழாக வெளிவந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது மின்னிதழ் பல தனிச் சிறப்புகளுடன் கவர்ச்சிகரமான வடிவமைப்புடன் வெளிவருகிறது.
தினமணி இ-பேப்பரின் தனிச்சிறப்புகள்:
தினமணியின் அனைத்து பதிப்புகளையும் ஒரே பக்கத்தில் படித்து மகிழலாம். தினமணியின் வெள்ளிமணி, சிறுவர்மணி, தினமணிக் கதிர், ஞாயிறு கொண்டாட்டம் என, அனைத்து இணைப்பு இதழ்களையும் நீங்கள் மின்னிதழாகப் படித்து மகிழலாம்.
முந்தைய இதழ்களையும் ( 28-MARCH-2013 >> ) இணையத்திலேயே படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
பத்திரிகையை அப்படியே பக்கம் பக்கமாகத் திருப்பிப் படிக்கும் அதே அனுபவத்தை உங்களுக்குத் தருகிறது மின்னிதழ்.
வேண்டிய செய்தியை, அல்லது கட்டுரையை, படங்களை நீங்கள் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்க்க வசதி; வேண்டிய பக்கங்களை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைக்க வாய்ப்பு; உங்களுக்கு வேண்டிய பக்கங்களை சேமித்து அச்சு (பிரிண்ட்) எடுத்துக் கொள்ள வசதி... ஜிபிஆர்எஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பம் கொண்ட மொபைலில் இபேப்பரை அப்படியே படிக்க வசதி...
அனைத்தும் உங்கள் தினமணி இ-பேப்பரில் இப்போது!
Blog Link : http://tamilepaper.blogspot.in/p/blog-page_10.html
Direct Link : http://epaper.dinamani.com/
--- Thanks Dinamani
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மாலைமலர் இ-பேப்பர் 13-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 13-NOV-2013
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செவ்வாய், 12 நவம்பர், 2013
காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்: தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம்
போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை நடந்த இலங்கையில் நடைபெற உள்ள
காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும், காமன்வெல்த்
அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் தொடர்ந்து
குரல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக சட்டசபையிலும் சிறப்பு
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இதனை புறந்தள்ளிய மத்திய அரசு, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்பதை உறுதி செய்தது. வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் இலங்கை செல்ல உள்ளனர்.
இது தொடர்பாக விவாதிப்பதற்காக இன்று மாலை சட்டமன்ற பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டுக்கு குர்ஷித் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அப்போது அவர் பேசுகையில், “காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத் துறை மந்திரி சல்மான் குர்ஷித் உள்பட யாரும் கலந்து கொள்ளக் கூடாது. குர்ஷித்தை அனுப்பி வைப்பது தமிழக மக்களை காயப்படுத்தும். ஒட்டுமொத்த தமிழர்களை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம். மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு தனது வருத்தத்தை தெரிவிக்கிறது.
<object width="960" height="720"><param name="movie" value="//www.youtube-nocookie.com/v/g14MXlmQwtk?hl=en_US&version=3"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="//www.youtube-nocookie.com/v/g14MXlmQwtk?hl=en_US&version=3" type="application/x-shockwave-flash" width="960" height="720" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>
எனவே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இந்தியாவில் இருந்து யாரும் பங்கேற்கக்கூடாது என்று பேரவை மீண்டும் வலியுறுத்துகிறது. இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கவேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து 2011-ல் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

Mauritius PM Boycott CHOGM காமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் செல்லமாட்டார் !
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு
மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் செல்லமாட்டார் என்று அந்த நாடு
அறிவித்துள்ளது.
தான் இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து கூர்ந்து கவனித்து வருவதாகவும், அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுவருவது குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளதாகவும் அவர் இன்று நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தாக , அரசு செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
இதனடிப்படையில் தான் சிந்தித்து எடுத்த முடிவின்படி, இலங்கைக்கு செல்லப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த மொரிஷியஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அர்வின் பூலெல் மொரிஷியஸ் எப்போதுமே கொள்கைகளின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுத்து வந்திருக்கிறது. மொரிஷியஸ் காமன்வெல்த் பிரகடனத்தின் அடிப்படையிலும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், இந்த முடிவை மொரிஷியஸ் பிரதமர் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஆயினும், காமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு பிரதமர் போகாவிட்டாலும், அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தன்னை அந்த மாநாட்டுக்குப் போக பிரதமர் பணித்திருக்கிறார் என்றும் அர்வின் பூலெல் கூறினார்.
இந்த முடிவு இலங்கைக்கும் மொரிஷியஸுக்கும் இடையேயான உறவுகளைப் பாதிக்காது என்றும் அவர் கூறினார்.
( BBC Tamil News )
------------------------------------------------------------------------
Navin Ramgoolam, the Prime Minister of Mauritius, the country slated to host the next CHOGM at the conclusion of Sri Lanka's two year tenure, has reportedly decided to boycott the CHOGM meet in Colombo. Prime Minister Ramgoolam said that he made the decision because "he is a man of principle,” and added that he had received information that the situation in the north of the island of Sri Lanka has not improved in the four years after the war ended, Le Défi Media Group, a news media based in Port Louis reported Tuesday.
However, Foreign Minister Arvin Boolell will be representing the Government of Mauritius in the summit, the report said
The latest news comes following a report in Sri Lanka's Daily News which said in its edition of Tuesday, November 5, that the Mauritian government had confirmed participation of Prime Minister Navin Ramgoolam.
The Leader of the Opposition as well as the Mauritius Tamil Temples Federation had earlier asked Navin Ramgoolam to boycott the summit in Sri Lanka.
Thanks : Tamilnet
Le
Premier ministre Navin Ramgoolam ne se rendra pas au Sri Lanka pour
participer au Sommet du Commonwealth, qui se tiendra du 15 au 17
septembre novembre. C’est le ministre des Affaires étrangères, Arvin Boolell, qui représentera le gouvernement mauricien à ce sommet.
Le
Premier ministre Navin Ramgoolam ne se rendra pas au Sri Lanka pour
participer au Sommet du Commonwealth, qui se tiendra du 15 au 17
septembre novembre. C’est le ministre des Affaires étrangères, Arvin Boolell, qui représentera le gouvernement mauricien à ce sommet.
Le chef du gouvernement a fait cette annonce à l’Assemblée nationale
mardi 12 novembre alors qu’il répondait à la Private Notice Question
(PNQ) du leader de l’Opposition.Paul Bérenger, dans sa PNQ, a voulu
obtenir confirmation auprès de Navin Ramgoolam s’il participera au
Sommet du Commonwealth au Sri Lanka ou pas.
Alors que le journal sri-lankais Daily News avait rapporté dans son édition du mardi 5 novembre que l’Etat mauricien avait confirmé la participation du Premier ministre Navin Ramgoolam à ce sommet, le chef du gouvernement a surpris plus d’un en affirmant qu’il ne se rendra pas au Sri Lanka.
Navin Ramgoolam dit avoir pris cette décision car « il est un homme de principe ». Il dit avoir obtenu des informations selon lesquelles la situation au nord du Sri-Lanka ne s’est pas améliorée.
Il est bon de souligner que plusieurs pays ont refusé de participer à ce sommet en raison des « violences commises » envers les membres de la communauté tamoule dans ce pays.
Le leader de l’Opposition de même que la Mauritius Tamil Temples Federation ont demandé à Navin Ramgoolam de boycotter ce sommet au Sri Lanka.
- See more at:
http://www.defimedia.info/live-news/item/41953-pnq-de-paul-berenger-navin-ramgoolam-questionne-sur-sa-participation-au-sommet-du-commonwelath.html#sthash.om0RHXj3.dpufAlors que le journal sri-lankais Daily News avait rapporté dans son édition du mardi 5 novembre que l’Etat mauricien avait confirmé la participation du Premier ministre Navin Ramgoolam à ce sommet, le chef du gouvernement a surpris plus d’un en affirmant qu’il ne se rendra pas au Sri Lanka.
Navin Ramgoolam dit avoir pris cette décision car « il est un homme de principe ». Il dit avoir obtenu des informations selon lesquelles la situation au nord du Sri-Lanka ne s’est pas améliorée.
Il est bon de souligner que plusieurs pays ont refusé de participer à ce sommet en raison des « violences commises » envers les membres de la communauté tamoule dans ce pays.
Le leader de l’Opposition de même que la Mauritius Tamil Temples Federation ont demandé à Navin Ramgoolam de boycotter ce sommet au Sri Lanka.
----------------------------------------------------------------------
Le Premier ministre Navin Ramgoolam ne se rendra pas au Sri Lanka pour participer au Sommet du Commonwealth, qui se tiendra du 15 au 17 septembre novembre. C’est le ministre des Affaires étrangères, Arvin Boolell, qui représentera le gouvernement mauricien à ce sommet.
Le chef du gouvernement a fait cette annonce à l’Assemblée nationale mardi 12 novembre alors qu’il répondait à la Private Notice Question (PNQ) du leader de l’Opposition.
Paul Bérenger, dans sa PNQ, a voulu obtenir confirmation auprès de Navin Ramgoolam s’il participera au Sommet du Commonwealth au Sri Lanka ou pas.
Alors que le journal sri-lankais Daily News avait rapporté dans son édition du mardi 5 novembre que l’Etat mauricien avait confirmé la participation du Premier ministre Navin Ramgoolam à ce sommet, le chef du gouvernement a surpris plus d’un en affirmant qu’il ne se rendra pas au Sri Lanka.
Navin Ramgoolam dit avoir pris cette décision car « il est un homme de principe ». Il dit avoir obtenu des informations selon lesquelles la situation au nord du Sri-Lanka ne s’est pas améliorée.
Il est bon de souligner que plusieurs pays ont refusé de participer à ce sommet en raison des « violences commises » envers les membres de la communauté tamoule dans ce pays.
Le leader de l’Opposition de même que la Mauritius Tamil Temples Federation ont demandé à Navin Ramgoolam de boycotter ce sommet au Sri Lanka.
- See more at: http://www.defimedia.info/live-news/item/41953-pnq-de-paul-berenger-navin-ramgoolam-questionne-sur-sa-participation-au-sommet-du-commonwelath.html#sthash.om0RHXj3.dpuf
Thanks : Defimedia
-------------------------------------------------------------------------------
Boycott CHOGM இலங்கை மாநாட்டைப் புறக்கணியுங்கள் – மலேசியா எதிர் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
இலங்கை மாநாட்டைப் புறக்கணியுங்கள் – பக்காத்தான் தலைவர்கள் வலியுறுத்தல்
கோலாலம்பூர், நவ 12 – இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் போகக்கூடாது என்று பக்காத்தான் ( மலேசியா எதிர் கட்சி ) தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைப் போரில் கடந்த 20 வருடங்களாக அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசு இன்னும் மௌனம் காத்து வருகின்றது. எனவே நஜிப் துன் ரசாக் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் மலேசியா தனது எதிர்ப்பைக் காட்டுவது போல் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருக்கும் கனடா நாட்டுப் பிரதமர் ஸ்டீபன் கார்ப்பர் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் நஜிப்பும் இணைந்து கொண்டு இலங்கைக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் லிம் கூறியுள்ளார்.
இதனிடையே பிகேஆர் கட்சியின் சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஹாரி அப்துல் இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையைப் பார்வையிடச் சென்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து செனட்டர்கள், காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்குமாறு தங்கள் நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Selliyal Link
******************
Boycott CHOGM in Colombo, Pakatan tells Putrajaya
~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~