4 சட்டசபை தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆளும் கட்சி வெற்றி நோக்கிச் செல்வதும், வளர்ச்சித் திட்டஙகளில் கவனம் செலுத்தாத ஆளும் கட்சி தோல்வியைத் தழுவும் நிலையும் காணப்படுகிறது.
4 மாநிலங்களில் பா.ஜ., 3ல் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானை பொறுத்தவரை இங்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ., பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தனது ஆட்சியைஇழக்கும் நிலை உருவாகியுள்ளது.
மத்திய பிரதேசம் , சட்டீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ., மீண்டும்தக்க வைத்துக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக