Pages

வெள்ளி, 9 ஜனவரி, 2015

Lanka சனாதிபதி மைத்திரி ! பிரதமர் ரணில்



ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார்

 

இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர்  உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வு  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்

 

இலங்கையின் பிரதமரமராக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.


2003 :  இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வவுனியாவில் கைச்சார்த்திடுவதில் முக்கிய பங்காற்றியவர்.

http://en.wikipedia.org/wiki/Ranil_Wickremesinghe

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக