
தினத்தந்தி epaper
மேலும் படிக்க - தினத்தந்தி
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா அரசின் அமைச்சர்கள் 8 பேர் தமது பதவி விலகல் கடிதங்களை முதல்வர் சதானந்த கௌடாவிடம் கையளித்துள்ளனர். சதானந்த கௌடாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென பதவியகற்றப்பட்ட முன்னாள் முதல்வர் யெதியூரப்பாவும் அரசாங்கத்திலுள்ள அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து அழுத்தம் தந்துவரும் நிலையில் இந்த அமைச்சர்கள் பதவி விலக முன்வந்துள்ளனர். ( மேலும் படிக்க - BBC தமிழ் )
----------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக