Tamil Newspapers & ePaper,தமிழ்ச் செய்திதாள்கள் & இ பேப்பர் ,Journaux Tamouls, Tamilisch Zeitung, Kranten, Aviser
Pages
▼
செவ்வாய், 31 டிசம்பர், 2013
திங்கள், 30 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 30-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 30-Dec-2013
ஞாயிறு, 29 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 29-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 29-Dec-2013
சனி, 28 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 28-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 28-Dec-2013
வெள்ளி, 27 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 27-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 27-Dec-2013
வியாழன், 26 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 26-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 26-Dec-2013
புதன், 25 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 25-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 25-Dec-2013
செவ்வாய், 24 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 24-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 24-Dec-2013
திங்கள், 23 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 23-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 23-Dec-2013
ஞாயிறு, 22 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 22-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 22-Dec-2013
சனி, 21 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 21-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 21-Dec-2013
வெள்ளி, 20 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 20-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 20-Dec-2013
வியாழன், 19 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 19-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 19-Dec-2013
புதன், 18 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 18-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 18-Dec-2013
செவ்வாய், 17 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 17-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 17-Dec-2013
திங்கள், 16 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 16-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 16-Dec-2013
ஞாயிறு, 15 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 15-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 15-Dec-2013
சனி, 14 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 14-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 14-Dec-2013
வெள்ளி, 13 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 13-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 13-Dec-2013
வியாழன், 12 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 12-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 12-Dec-2013
புதன், 11 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 11-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 11-Dec-2013
செவ்வாய், 10 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 10-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 10-Dec-2013
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் - சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள்
தெலங்கானா விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
தனி தெலங்கானா மாநிலம் அமைக்க அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஆந்திராவை சேர்ந்த மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும், ஆந்திராவை பிரிக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்துள்ள சம்பவம் அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திங்கள், 9 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 09-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 09-Dec-2013
ஞாயிறு, 8 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 08-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 08-Dec-2013
ஏற்காடு இடைத்தேர்தல் முடிவுகள் : அ.தி.மு.க 71 ஆயிரம் ஓட்டுக்களுடன் முன்னிலை
ஏற்காடு இடைத்தேர்தல் முடிவுகள் : அ.தி.மு.க 71 ஆயிரம் ஓட்டுக்களுடன் முன்னிலை
ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்லுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. இதன்படி 11 வது சுற்று தவகலின்படி அ.தி.மு.க,. 71 ஆயிரத்து 577 ஓட்டுக்கள் பெற்று 37 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
தி.மு.க., 34 ஆயிரத்து 248 ஓட்டுக்கள் பெற்றுள்ளது. யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை ( நோட்டோ ) என 2206 பேர் பதிவு செய்துள்ளனர்.
இந்த தேர்தலில் எதிர்கட்சியான தே.மு.தி.க., போட்டியிடவில்லை. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் சேலம் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.2 வது சுற்று நடந்த போது தி.மு.க., அ.தி.மு.க., இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஓட்டு எண்ணும் பணி சிறிது நேரம் நிறுதப்பட்டது,பின்னர் அரை மணி நேரம் கழித்து ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.
இந்த தொகுதியில் அ.தி.மு.க,. எம்.எல்.ஏ.,வாக இருந்த பெருமாள் காலமானதை அடுத்து இங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடந்தது. இதில், மூன்று பெண்கள் உள்பட 27 பேர் மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. தரப்பில் சரோஜாவும், தி.மு.க., தரப்பில் மாறனும் போட்டியிட்டனர். இவர்கள் இருவருக்கும் இடையில் தான் நேரடி போட்டி இருந்தது.
காங்கிரஸ் படு தோல்வி !
4 சட்டசபை தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆளும் கட்சி வெற்றி நோக்கிச் செல்வதும், வளர்ச்சித் திட்டஙகளில் கவனம் செலுத்தாத ஆளும் கட்சி தோல்வியைத் தழுவும் நிலையும் காணப்படுகிறது.
4 மாநிலங்களில் பா.ஜ., 3ல் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானை பொறுத்தவரை இங்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ., பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தனது ஆட்சியைஇழக்கும் நிலை உருவாகியுள்ளது.
மத்திய பிரதேசம் , சட்டீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ., மீண்டும்தக்க வைத்துக்கொள்கிறது.
சனி, 7 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 07-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 07-Dec-2013
வெள்ளி, 6 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 06-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 06-Dec-2013
நெல்சன் மண்டேலா காலமானார்
தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரின் மரணம் குறித்து தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார்.
பிறப்பும் இளமையும்:@@ தென்னாப்பரிக்காவில் உள்ள குலு கிராமத்தில்1918-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த நெல்சன் மண்டேலா சிறுவயது முதல் குத்து சண்டை வீரராக அறியப்பெற்றார். இவரது முழுபெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. லண்டன் மற்றும் தென்னாப்பரிக்காவில் படிப்பை மேற்கொண்ட பின்னர் 1941-ம் ஆண்டு சட்ட கல்வியை முடித்தார். பி்ன்னர் தங்க சுரங்கம் ஒன்றில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து ஆப்பரிக்க தேசி்ய காங்கிரஸ் கட்சியி்ல் சேர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.
அரசியல் போராட்டம்: @@தென்னாப்பிரிக்காவில் பெரும்பான்மையினராக கறுப்பினர் வசித்த வந்த போதிலும், சிறுபான்மையினராக உள்ள வெள்ளையர்களே ஆட்சி பொறப்பு வகித்தனர். இதனை கண்ட மண்டேலா 1956ல் அறவழிப்போராட்டத்தை நடத்தினார். போரட்டத்தின் வளர்ச்சியை கண்ட அரசு மண்டேலா மற்றும் அவரின் சகாக்களை கைது செய்து சிறையி்ல் அடைத்தது. 1961-ல் சிறையை விட்டு வெளியே வந்த பின்னர் கொரில்லா போர் முறையில் போரட்டத்தை துவக்கினார். இதன் காரணமாக 1964 ஜூன் 12-ல் கைது செய்யப்பட்ட ஆயுள்தண்டனை விதி்க்கப்பட்டது.
தொடர்ந்து 27 ஆண்டுகளாக சிறை வாசத்தை அனுபவித்த பின்னர் 1990-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் இந்தியாவின் பாரத ரத்னா விருதும் தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. பின்னர் 1998-ம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 99-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். இவரி்ன் பதவிக்காலத்தில் தென்னாப்பரிக்கா பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, குஜராத், உருது மொழிகளை கற்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது. இவரின் போராட்ட முறையை கண்ட அமெரிக்க அரசு 2008-ம் ஆண்டு வரையில் தன்னுடைய நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கவில்லை.
மண்டேலாவின் மறைவிற்கு ஐ.நா., வின் பொது செயலாளர் பான்-கி-மூன் ,அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களும் மண்டோலாவின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
வியாழன், 5 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 05-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 05-Dec-2013
புதன், 4 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 04-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 04-Dec-2013
செவ்வாய், 3 டிசம்பர், 2013
மன்மோகன் சிங் - யாழ்ப்பாணம் - கடும் எதிர்ப்பு Opposition Jaffna Visit by Manmohan : Uthayan 03DEC2013
வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வரவுள்ளமைக்குப் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றில் நேற்றுக் கடும் எதிர்ப்பு வெளியிட்டது.
"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுப் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க மறுத்த மன்மோகன் சிங், வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ். செல்வதை நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். அதற்கு எதிராகச் செயற்படுவோம்'' என்றும் அது தெரிவித்தது.
இலங்கையில் தனி இராச்சிய மொன்றை உருவாக்கவா இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் செல்கிறார் என்று எதிர்க் கட்சியின் பிரதம கொரடாவான ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி செலவினத் தலைப்புகள் மீதான குழு நிலை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
"வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்லப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் உண்மைத்தன்மை தொடர்பில் நாம் அறிய விரும்புகிறோம்.
விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வந்தாலோ, யாழ்ப் பாணம் சென்றாலோ அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம். நாட்டின் ஜனாதிபதியின் அழைப்பில்லாமல் மன்மோகன் சிங் இலங்கை வரமுடியாது.
பொதுநலவாய மாநாட்டுக்கு எமது ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்து மாநாட்டைப் புறக்கணித்த இந்தியப் பிரதமர், வடக்கு முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இங்கு வருவதை எம்மால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
பொதுநலவாய மாநாட்டுக்கு இலங்கை வராத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இப்போது மட்டும் இங்கு வருவதேன்? இலங்கையில் தனி இராச்சிய மொன்றை உருவாக்கவா அவர் யாழ்ப்பாணம் செல்கிறார்?
எமக்கும் அரசுக்குமிடையில் அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், நாட்டின்மீது எமக்கும் பற்று இருக்கிறது. அந்தவகையில், வடமாகாண முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வருவதை நாம் அனுமதிக்கமாட்டோம். எனவே, இந்தியப் பிரதமரின் யாழ். விஜயம் குறித்து அரசு தெளிவுபடுத்தவேண்டும்" என்றார்..

வடக்குமாகாண
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
இலங்கை வரவுள்ளமைக்குப் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி
நாடாளுமன்றில் நேற்றுக் கடும் எதிர்ப்பு வெளியிட்டது.
"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பை
ஏற்றுப் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க மறுத்த மன்மோகன் சிங், வட மாகாண
முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ். செல்வதை நாம் ஒரு போதும்
அனுமதிக்கமாட்டோம். அதற்கு எதிராகச் செயற்படுவோம்'' என்றும் அது
தெரிவித்தது.
இலங்கையில் தனி இராச்சிய மொன்றை
உருவாக்கவா இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் செல்கிறார் என்று எதிர்க்
கட்சியின் பிரதம கொரடாவான ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றில் நேற்றுத் திங்கட்கிழமை
இடம்பெற்ற ஜனாதிபதி செலவினத் தலைப்புகள் மீதான குழு நிலை விவாதத்தை
ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
"வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின்
அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்லப்போவதாக
ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் உண்மைத்தன்மை தொடர்பில் நாம்
அறிய விரும்புகிறோம்.
விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப்
பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வந்தாலோ, யாழ்ப் பாணம் சென்றாலோ அதனை நாம்
கடுமையாக எதிர்ப்போம். நாட்டின் ஜனாதிபதியின் அழைப்பில்லாமல் மன்மோகன் சிங்
இலங்கை வரமுடியாது.
பொதுநலவாய மாநாட்டுக்கு எமது ஜனாதிபதி
விடுத்த அழைப்பை நிராகரித்து மாநாட்டைப் புறக்கணித்த இந்தியப் பிரதமர்,
வடக்கு முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இங்கு வருவதை எம்மால் எப்படி
ஏற்றுக்கொள்ள முடியும்?
பொதுநலவாய மாநாட்டுக்கு இலங்கை வராத
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இப்போது மட்டும் இங்கு வருவதேன்?
இலங்கையில் தனி இராச்சிய மொன்றை உருவாக்கவா அவர் யாழ்ப்பாணம் செல்கிறார்?
எமக்கும் அரசுக்குமிடையில் அரசியல்
முரண்பாடுகள் இருந்தாலும், நாட்டின்மீது எமக்கும் பற்று இருக்கிறது.
அந்தவகையில், வடமாகாண முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர்
மன்மோகன் சிங் இலங்கை வருவதை நாம் அனுமதிக்கமாட்டோம். எனவே, இந்தியப்
பிரதமரின் யாழ். விஜயம் குறித்து அரசு தெளிவுபடுத்தவேண்டும்" என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=603462484603678941#sthash.NhkdU2H1.dpufமாலைமலர் இ-பேப்பர் 03-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 03-Dec-2013
திங்கள், 2 டிசம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 02-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 02-Dec-2013
ஞாயிறு, 1 டிசம்பர், 2013
இலங்கை கடற்ப்படைக்கு பொறியல் கல்வி & பயிற்சி ! - முதல்வர் ஜெயலலிதா கண்டனம்
இலங்கை கடற்ப்படைக்கு பயிற்ச்சி ! - முதல்வர் ஜெயலலிதா கண்டனம் !
இலங்கை கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கும் முயற்சிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு என்பது கேள்விக் குறியாக உள்ளதாகவும், தமிழக மீனவர்களும் இலங்கை படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும் நிலையில், இலங்கை வீரர்களுக்கு பயிற்சி தர இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே வெலிங்டனில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி தருவதை கண்டித்து 4 முறை கடிதம் எழுதியுள்ளதாகவும், இந்நிலையில் இலங்கை வீரர்க-ளுக்கு இந்தியாவில் பி.டெக் பயிற்சி அளிக்கபடும் முடிவை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாலைமலர் இ-பேப்பர் 01-Dec-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 01-Dec-2013
சனி, 30 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 30-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 30-NOV-2013
வெள்ளி, 29 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 29-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 29-NOV-2013
வியாழன், 28 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 28-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 28-NOV-2013
புதன், 27 நவம்பர், 2013
உதயன் Epaper 27Nov2013
பிரபாவின் பெயரால் நேற்று நாடாளுமன்று கொந்தளிப்பு; கூட்டமைப்பு எம்.பியின் உரையால் அரச தரப்பினர் சீற்றம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் நேற்று பிரபாகரன் குறித்தும் இன்று அனுஷ்டிக்கப்படும் மாவீரர்நாள் தொடர்பிலும் ஆற்றிய உரைக்கு ஆளும் தரப்பால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர் வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது.
இதில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் தொடர்பிலும் மாவீரர்நாள் சம்பந்தமாகவும் உணர்வுபூர்வமான கருத்துகளை வெளியிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் உரையைத் தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்., பிரபாகரன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பேசிய விடயங்களை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு சபா பீடத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து அப்போது சபா பீடத்துக்குத் தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் "சிறிதரன் எம்.பி.யின் உரையில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு முரணான கருத்துக்கள் இருப்பின் அவை ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படும்" என்று கூறினார்.
இதன் பின்னர் உரையாற்றிய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, சிறிதரன் எம்.பி.யின் உரையை கடுமையாகக் கண்டித்துப் பேசினார். பிரபாகரன் தீவிரவாதி அல்லர். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என சிறிதரன் எம்.பி. கூறுகிறார்.
இவர்கள் இப்படியான கருத்துகளைத் தொடர்ந்து கூறிவருவதால்தான் வடக்கில் இராணுவத்தினர் நிலைநிறுத் தப்பட்டுள்ளனர் என்றும் எஸ்.பி. காட்டம் வெளியிட்டார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளை நினைவுகூரும் கோரிக்கையை உலகம்கூட ஏற்காது என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் தெரிவித்தார். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் சிறிதரன் எம்.பியின் உரையை விமர்சித்திருந்தார்.

தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்ததினமான நேற்று
அவரின் பெயர் மற்றும் மாவீரர் நாள் தொடர்பில் நாடாளுமன்றில் அரச தரப்பு
சீற்றமடைந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் நேற்று பிரபாகரன் குறித்தும் இன்று
அனுஷ்டிக்கப்படும் மாவீரர்நாள் தொடர்பிலும் ஆற்றிய உரைக்கு ஆளும் தரப்பால்
கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றில் நேற்று வாய்மூல விடைக்கான
கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர் வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம்
வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது.
இதில் உரையாற்றிய தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கத்தின் தலைவர் தொடர்பிலும் மாவீரர்நாள் சம்பந்தமாகவும்
உணர்வுபூர்வமான கருத்துகளை வெளியிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின்
உரையைத் தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய நாடாளுமன்ற
உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்., பிரபாகரன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்
சிறிதரன் பேசிய விடயங்களை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு சபா பீடத்திடம்
கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து அப்போது சபா பீடத்துக்குத்
தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் "சிறிதரன்
எம்.பி.யின் உரையில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு முரணான கருத்துக்கள்
இருப்பின் அவை ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படும்" என்று கூறினார்.
இதன் பின்னர் உரையாற்றிய உயர்கல்வி
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, சிறிதரன் எம்.பி.யின் உரையை கடுமையாகக்
கண்டித்துப் பேசினார். பிரபாகரன் தீவிரவாதி அல்லர். அவர் ஒரு சுதந்திரப்
போராட்ட வீரர் என சிறிதரன் எம்.பி. கூறுகிறார்.
இவர்கள் இப்படியான கருத்துகளைத்
தொடர்ந்து கூறிவருவதால்தான் வடக்கில் இராணுவத்தினர் நிலைநிறுத்
தப்பட்டுள்ளனர் என்றும் எஸ்.பி. காட்டம் வெளியிட்டார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளை
நினைவுகூரும் கோரிக்கையை உலகம்கூட ஏற்காது என்று அமைச்சர் வாசுதேவ
நாணயக்காரவும் தெரிவித்தார். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் சிறிதரன்
எம்.பியின் உரையை விமர்சித்திருந்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=641682472027727312#sthash.iwoAyh23.dpufமாலைமலர் இ-பேப்பர் Epaper 27-NOV-2013 காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 27-NOV-2013
காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை
காஞ்சி கொலை வழக்கு,ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர்
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி மட பீடாதிபதி
ஜெயேந்திரர் மற்றும் இளைய பீடாதிபதி விஜயேந்திரர் ஆகியோர் இன்று அவர்கள்
மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை என்று நீதிமன்றத்தால்
விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த இருவரைத் தவிர இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 21 பேர் மீதான குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நிருபிக்கத் தவறிவிட்டது என்று கூறி நீதிபதி அவர்களையும் விடுவித்தார்.
2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி சங்கரராமன் வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்திலேயே சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காஞ்சி மடத்தின் முன்னாள் ஊழியரான இவர் , காஞ்சி மடாதிபதியின் மீதும் இளைய மடாதிபதியின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இந்த கொலை சம்பவத்தை ஒட்டி, காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரை தமிழகப் போலிசார் 2004ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று ஹைதராபாத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது
( thanks BBC Tamil )
செவ்வாய், 26 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 26-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 26-NOV-2013
திங்கள், 25 நவம்பர், 2013
உதயன் epaper 25Nov மாவீரருக்கு அஞ்சலி செய்ய கூட்டமைப்பு முயற்சிக்கும்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகவல்.
"ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தில் கூட தீபமேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்படியிருக்கையில் போர் முடிந்த பின்னர் இறந்தவர்களை நினைவுகூரக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்?
எமது உரிமைக்காகப் போராடி மரணித்த உறவுகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்த இறுதிவரை நாம் முயல்வோம்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தாயக மண்ணின் விடுதலைக்காக வித்தாகிப்போனவர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை நினைவு கூரப்படவுள்ளது. இந்த நிலையில், அன்றைய நாள் பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் இராணுவத்தினரும் பொலிஸாரும் அறிவித்துள்ளனர்.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் இந்தத் தடை உத்தரவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று மாலை "உதயன்' வினவியது.
இதன்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
மாவீரர் அஞ்சலி மரபார்ந்த நிகழ்வு - மாவை சேனாதிராசா
இந்த நாடு ஜனநாயக நாடு என்றால் மக்கள் தங்கள் எண்ணங்களை - உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், ஒன்று கூடுவதற்கும், இறந்தவர்களை நினைவு கூருவதற்கும் சுதந்திரம் உள்ளது. தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களுக்கு ஈமக்கடன் நிறைவேற்றுவது
முக்கியமானதாக விளங்குகின்றது.
எனவே, தமிழர்கள் தமது உரிமைக்காகப் போராடி மரணித்த உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி - அஞ்சலி செலுத்துவதை எவராலும் தடுக்கமுடியாது.
அவர்கள் வீடுகளில் கூட மரணித்த தமது உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவார்கள். இது அன்றுதொட்டு நிலவிவரும் வழக்கமாகும்.
இந்த நிலையில், மாவீரர் நாளான நவம்பர் 27ஆம் திகதியை பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் இராணுவமும், பொலிஸாரும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் இவ்வாறான தடை உத்தரவுகள் தமிழ் மக்களின் மனக்காயங்களையும், துன்ப துயரங்களையும் மேலும் ஆழப்படுத்தும் என்பதை அரசுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம்.
மாவீரர்களுக்கு பயங்கரவாத முத்திரையா? - செல்வம் அடைக்கலநாதன்
தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவினைத் தழுவிய மாவீரர்களை தமிழர்கள் நினைவு கூருவதை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது பெரும் மனித உரிமை மீறலாகும்.
இலங்கையில் "மாவீரர்' என்ற பதம் அரசுக்கும், சிங்களப் பேரினவாதத்திற்கும் அச்சத்தைத் தரும் ஒரு சொல்லாக உள்ளது.
தாயக மண்ணையும் தமிழ் மக்களையும் நேசித்துப் போராடி உயிர்நீத்த அந்த உத்தம தியாகிகளுக்கு தீவிரவாதிகள் - பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
இறந்தவர்கள் விடயத்திலும் அடக்கு முறையை இலங்கை அரசு பிரயோகித்து வருகின்றது. எனினும், தமிழர்கள் மரணித்த தமது உறவுகளுக்கு வருடாவருடம் ஏதோ ஒரு வழியில் விளக்கேற்றி - அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
எத்தடை வரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து மரணித்த தமது உறவுகளுக்கு தமிழர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவார்கள்.
நாடாளுமன்றத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலித்ததை மறந்துவிட்டார்களா ---பா.அரியநேத்திரன்
மாவீரர்கள் இலங்கையில்தான் பிறந்தவர்கள். அவர்கள் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்லர். அவர்களும் எம்மைப் போல தமிழ்த் தாயின் வயிற்றில்தான் பிறந்தார்கள்.
தமிழருக்கான உரிமை சிங்கள அரசால் மறுக்கப்பட்டதனால் தான் அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி மரணித்தார்கள். மாவீரர்களின் இந்தத் தியாகத்தினால்தான் அவர்களை நாம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துகின்றோம்.
கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற வளாகத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதை ஆட்சியில் உள்ளவர்கள் மறக்கமாட்டார்கள். அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதையடுத்து இவ்வாறான அஞ்சலி நிகழ்வுக்கு அரசு தடைவிதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், மாவீரர்கள் உயிருடன் உள்ளவர்கள் அல்லர். அவர்கள் இறந்தவர்கள். இறந்தவர்களை நினைவு கூருவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு.
தமிழர்கள், இறந்தவர்களை நினைவு கூருவதற்குக்கூட தடைவிதித்தால் நாட்டில் இன ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பே இருக்காது என்பதை அரசும், அதன் படைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். இதையும் மீறி தடை விதித்தாலும் தமிழர்கள் தமது மனங்களில் - தமது வீடுகளில் மாவீரர் செல்வங்களை நினைவுகூருவதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது'' என்றார்.
=====================================
"ஒரு
காலத்தில் நாடாளுமன்றத்தில் கூட தீபமேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி
செலுத்தப்பட்டது. அப்படியிருக்கையில் போர் முடிந்த பின்னர் இறந்தவர்களை
நினைவுகூரக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்? எமது உரிமைக்காகப் போராடி
மரணித்த உறவுகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்த இறுதிவரை நாம்
முயல்வோம்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தாயக மண்ணின் விடுதலைக்காக
வித்தாகிப்போனவர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி
புதன்கிழமை நினைவு கூரப்படவுள்ளது. இந்த நிலையில், அன்றைய நாள்
பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் ஆலயங்களில் மற்றும்
பொது இடங்களில் விளக்கேற்றி அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும்
இராணுவத்தினரும் பொலிஸாரும் அறிவித்துள்ளனர்.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின்
இந்தத் தடை உத்தரவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு,
கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று மாலை "உதயன்' வினவியது.
இதன்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
மாவீரர் அஞ்சலி மரபார்ந்த நிகழ்வு - மாவை சேனாதிராசா
இந்த நாடு ஜனநாயக நாடு என்றால் மக்கள்
தங்கள் எண்ணங்களை - உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், ஒன்று கூடுவதற்கும்,
இறந்தவர்களை நினைவு கூருவதற்கும் சுதந்திரம் உள்ளது. தமிழர் பண்பாட்டில்
இறந்தவர்களுக்கு ஈமக்கடன் நிறைவேற்றுவது
முக்கியமானதாக விளங்குகின்றது.
எனவே, தமிழர்கள் தமது உரிமைக்காகப்
போராடி மரணித்த உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி -
அஞ்சலி செலுத்துவதை எவராலும் தடுக்கமுடியாது.
அவர்கள் வீடுகளில் கூட மரணித்த தமது உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவார்கள். இது அன்றுதொட்டு நிலவிவரும் வழக்கமாகும்.
இந்த நிலையில், மாவீரர் நாளான நவம்பர்
27ஆம் திகதியை பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில்
அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் இராணுவமும், பொலிஸாரும் கூறுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின்
இவ்வாறான தடை உத்தரவுகள் தமிழ் மக்களின் மனக்காயங்களையும், துன்ப
துயரங்களையும் மேலும் ஆழப்படுத்தும் என்பதை அரசுக்கு சொல்லிவைக்க
விரும்புகின்றோம்.
மாவீரர்களுக்கு பயங்கரவாத முத்திரையா? - செல்வம் அடைக்கலநாதன்
தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி
வீரச்சாவினைத் தழுவிய மாவீரர்களை தமிழர்கள் நினைவு கூருவதை எவராலும் தடுக்க
முடியாது. அவ்வாறு தடுத்தால் அது பெரும் மனித உரிமை மீறலாகும்.
இலங்கையில் "மாவீரர்' என்ற பதம் அரசுக்கும், சிங்களப் பேரினவாதத்திற்கும் அச்சத்தைத் தரும் ஒரு சொல்லாக உள்ளது.
தாயக மண்ணையும் தமிழ் மக்களையும்
நேசித்துப் போராடி உயிர்நீத்த அந்த உத்தம தியாகிகளுக்கு தீவிரவாதிகள் -
பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதை நாம் ஒருபோதும்
ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
இறந்தவர்கள் விடயத்திலும் அடக்கு முறையை
இலங்கை அரசு பிரயோகித்து வருகின்றது. எனினும், தமிழர்கள் மரணித்த தமது
உறவுகளுக்கு வருடாவருடம் ஏதோ ஒரு வழியில் விளக்கேற்றி - அஞ்சலி செலுத்தி
வருகின்றனர்.
எத்தடை வரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து மரணித்த தமது உறவுகளுக்கு தமிழர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவார்கள்.
நாடாளுமன்றத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலித்ததை மறந்துவிட்டார்களா பா.அரியநேத்திரன்
மாவீரர்கள் இலங்கையில்தான்
பிறந்தவர்கள். அவர்கள் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்லர்.
அவர்களும் எம்மைப் போல தமிழ்த் தாயின் வயிற்றில்தான் பிறந்தார்கள்.
தமிழருக்கான உரிமை சிங்கள அரசால்
மறுக்கப்பட்டதனால் தான் அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி மரணித்தார்கள்.
மாவீரர்களின் இந்தத் தியாகத்தினால்தான் அவர்களை நாம் விளக்கேற்றி அஞ்சலி
செலுத்துகின்றோம்.
கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
27ஆம் திகதி இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற வளாகத்தில்
மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதை ஆட்சியில் உள்ளவர்கள்
மறக்கமாட்டார்கள். அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற
உறுப்பினர்களும் இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தடை
செய்யப்பட்டதையடுத்து இவ்வாறான அஞ்சலி நிகழ்வுக்கு அரசு தடைவிதிப்பதை
ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், மாவீரர்கள் உயிருடன் உள்ளவர்கள்
அல்லர். அவர்கள் இறந்தவர்கள். இறந்தவர்களை நினைவு கூருவதற்கு மக்களுக்கு
உரிமை உண்டு.
தமிழர்கள், இறந்தவர்களை நினைவு
கூருவதற்குக்கூட தடைவிதித்தால் நாட்டில் இன ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்பட
வாய்ப்பே இருக்காது என்பதை அரசும், அதன் படைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதையும் மீறி தடை விதித்தாலும் தமிழர்கள் தமது மனங்களில் - தமது வீடுகளில்
மாவீரர் செல்வங்களை நினைவுகூருவதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது''
என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=623992466225289047#sthash.FWhL7M6s.dpufமாலைமலர் இ-பேப்பர் 25-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 25-NOV-2013
ஞாயிறு, 24 நவம்பர், 2013
மாலைமலர் இ-பேப்பர் 24-NOV-2013
மாலைமலர் - இன்றைய இ-பேப்பர்
இங்கே படிக்கவும்
அல்லது
மேலே உள்ள மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !
மாலைமலர் இ-பேப்பர் 24-NOV-2013
மாவீரர் நிகழ்வுகளை நடத்த விடமாட்டோம்; சிங்கள காடைய இராணுவமும் பொலிஸாரும் திட்டவட்டம் !
"" மாவீரர் நிகழ்வுகளை நடத்த விடமாட்டோம் " -
சிங்கள காடைய இராணுவமும் பொலிஸாரும் திட்டவட்டம் !
தாயக மண்ணின் விடுதலைக்காக வித்தாகிப்போன மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்காகத் தமிழகத்திலும் புலத்திலும் பெரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாணசபை வந்த பின்னர் முதன் முதலாக வருகின்ற இந்த மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கவேண்டும் என்பதில் வடக்குத் தமிழ் மக்களும் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப் பொலிஸாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்த முடியாது என்று "உதயனி'டம் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
நவம்பர் 27 தீவிரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவப் பேச்சாளரும் இதே கருத்தையே உதயனிடம் தெரிவித்தார்.
கடந்த வருடம் மாவீரர் தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதிகளில் மாணவர்கள் விளக்கேற்றி, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற அசம்பாவிதத்தையடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மாவீரர் நாளில் மாவீர்களை நினைவுகூர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், படையினரின் கடும் பாதுகாப்பையும் மீறி யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில் நேற்றுமுன்தினம் விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப் பொலிஸாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தாயக
மண்ணின் விடுதலைக்காக வித்தாகிப்போன மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர்
நாள் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்காகத்
தமிழகத்திலும் புலத்திலும் பெரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாணசபை வந்த பின்னர் முதன் முதலாக
வருகின்ற இந்த மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கவேண்டும் என்பதில்
வடக்குத் தமிழ் மக்களும் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி
மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி
அஞ்சலி செலுத்தப் பொலிஸாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் பேரணிகளையோ அல்லது
பொதுக்கூட்டங்களையோ நடத்த முடியாது என்று "உதயனி'டம் பொலிஸ் ஊடகப்
பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
நவம்பர் 27 தீவிரவாதிகளை நினைவுகூரும்
நாள் என்றும், அந்த நாளில் அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார். இராணுவப் பேச்சாளரும் இதே கருத்தையே உதயனிடம்
தெரிவித்தார்.
கடந்த வருடம் மாவீரர் தினத்தன்று யாழ்.
பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதிகளில் மாணவர்கள் விளக்கேற்றி,
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற
அசம்பாவிதத்தையடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப்
பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மாவீரர் நாளில் மாவீர்களை
நினைவுகூர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், படையினரின்
கடும் பாதுகாப்பையும் மீறி யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில்
நேற்றுமுன்தினம் விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்களை
நினைவுகூர்ந்து ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி
செலுத்தப் பொலிஸாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=874462463824132060#sthash.WjOJcRP7.dpuf