மியான்மர் அல்லது மியான்மார் அல்லது பர்மா ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த நாடாகும். இன்றைய இரும்புத் திரை நாடு. 1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் நைங்கண்டௌ (அல்லது Union of Myanmar) என்று மாற்றினர். அப்போதைய தலைநகர் ரங்கூன் பின்னர் யங்கோன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டின் பின்னர் மியான்மரின் தலைநகராக நைப்பியித்தௌ மாற்றியமைக்கப்பட்டது.
=============================================
உறவுப்பாலம் மாநாடு (2014)
மியன்மா,மலேசியா,சிங்கப்பூர் தமிழ் உறவுப்பாலம் மாநாடு (2014)
திருவள்ளுவராண்டு 2045,வைகாசி 23,24,25ம் நாட்கள்.
திருவள்ளுவராண்டு 2045,வைகாசி 23,24,25ம் நாட்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக