சனி, 23 ஏப்ரல், 2011

செய்தி : ராஜபக்சே போர்க் குற்றவாளி என சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கோரிக்கை


செய்தி :  ராஜபக்சே போர்க் குற்றவாளி என சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கோரிக்கை -- அ.தி.மு.க பொது செயலாளர் திரு .ஜெயலலிதா


இதனை சில தமிழ் பத்திரிகைகள் முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டது.

அவை1) உதயன் ( யாழ்ப்பாணம் )2) மக்களோசை ( மலேசியா )
3)மாலைசுடர் ( தமிழ்நாடு )

4) தினமணி ( தமிழ்நாடு )

5) மாலைமலர்  ( தமிழ்நாடு )