செவ்வாய், 31 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 31-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 31-Dec-2013

திங்கள், 30 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 30-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 30-Dec-2013

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 29-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 29-Dec-2013

சனி, 28 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 28-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 28-Dec-2013

வெள்ளி, 27 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 27-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 27-Dec-2013

வியாழன், 26 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 26-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 26-Dec-2013

புதன், 25 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 25-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 25-Dec-2013

செவ்வாய், 24 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 24-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 24-Dec-2013

Periyar MGR பெரியார் & எம்.ஜி.ஆர் நினைவு நாள்


24-DEC


பெரியார் 40வது நினைவு நாள்

&

எம்.ஜி.ஆர்  26 வது நினைவு நாள்



( Photo Thanks to http://blog.pkp.in & Sukravathanee.org )

திங்கள், 23 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 23-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 23-Dec-2013

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 22-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 22-Dec-2013

சனி, 21 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 21-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 21-Dec-2013

வெள்ளி, 20 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 20-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 20-Dec-2013

வியாழன், 19 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 19-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 19-Dec-2013

புதன், 18 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 18-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 18-Dec-2013

செவ்வாய், 17 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 17-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 17-Dec-2013

திங்கள், 16 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 16-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 16-Dec-2013

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 15-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 15-Dec-2013

சனி, 14 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 14-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 14-Dec-2013

வெள்ளி, 13 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 13-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 13-Dec-2013

வியாழன், 12 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 12-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 12-Dec-2013

புதன், 11 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 11-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 11-Dec-2013

செவ்வாய், 10 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 10-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 10-Dec-2013

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் - சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள்



http://epaper.dinamani.com/196332/Dinamani-Chennai/10-12-2013#page/1/1

தெலங்கானா விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

தனி தெலங்கானா மாநிலம் அமைக்க அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஆந்திராவை சேர்ந்த மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும், ஆந்திராவை பிரிக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆந்திர மாநிலம் சீமாந்திரா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் சபாநாயகர் மீராகுமாரிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்துள்ள சம்பவம் அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திங்கள், 9 டிசம்பர், 2013

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 08-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 08-Dec-2013

ஏற்காடு இடைத்தேர்தல் முடிவுகள் : அ.தி.மு.க 71 ஆயிரம் ஓட்டுக்களுடன் முன்னிலை

ஏற்காடு இடைத்தேர்தல் முடிவுகள் : அ.தி.மு.க 71 ஆயிரம் ஓட்டுக்களுடன் முன்னிலை ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்லுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. இதன்படி 11 வது சுற்று தவகலின்படி அ.தி.மு.க,. 71 ஆயிரத்து 577 ஓட்டுக்கள் பெற்று 37 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க., 34 ஆயிரத்து 248 ஓட்டுக்கள் பெற்றுள்ளது. யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை ( நோட்டோ ) என 2206 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த தேர்தலில் எதிர்கட்சியான தே.மு.தி.க., போட்டியிடவில்லை. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் சேலம் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.2 வது சுற்று நடந்த போது தி.மு.க., அ.தி.மு.க., இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஓட்டு எண்ணும் பணி சிறிது நேரம் நிறுதப்பட்டது,பின்னர் அரை மணி நேரம் கழித்து ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இந்த தொகுதியில் அ.தி.மு.க,. எம்.எல்.ஏ.,வாக இருந்த பெருமாள் காலமானதை அடுத்து இங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடந்தது. இதில், மூன்று பெண்கள் உள்பட 27 பேர் மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. தரப்பில் சரோஜாவும், தி.மு.க., தரப்பில் மாறனும் போட்டியிட்டனர். இவர்கள் இருவருக்கும் இடையில் தான் நேரடி போட்டி இருந்தது.

காங்கிரஸ் படு தோல்வி !

4 சட்டசபை தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆளும் கட்சி வெற்றி நோக்கிச் செல்வதும், வளர்ச்சித் திட்டஙகளில் கவனம் செலுத்தாத ஆளும் கட்சி தோல்வியைத் தழுவும் நிலையும் காணப்படுகிறது. 4 மாநிலங்களில் பா.ஜ., 3ல் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானை பொறுத்தவரை இங்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. பா.ஜ., பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தனது ஆட்சியைஇழக்கும் நிலை உருவாகியுள்ளது. மத்திய பிரதேசம் , சட்டீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ., மீண்டும்தக்க வைத்துக்கொள்கிறது.

சனி, 7 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 07-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 07-Dec-2013

வெள்ளி, 6 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 06-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 06-Dec-2013

நெல்சன் மண்டேலா காலமானார்

தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரின் மரணம் குறித்து தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார். பிறப்பும் இளமையும்:@@ தென்னாப்பரிக்காவில் உள்ள குலு கிராமத்தில்1918-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த நெல்சன் மண்டேலா சிறுவயது முதல் குத்து சண்டை வீரராக அறியப்பெற்றார். இவரது முழுபெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. லண்டன் மற்றும் தென்னாப்பரிக்காவில் படிப்பை மேற்கொண்ட பின்னர் 1941-ம் ஆண்டு சட்ட கல்வியை முடித்தார். பி்ன்னர் தங்க சுரங்கம் ஒன்றில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து ஆப்பரிக்க தேசி்ய காங்கிரஸ் கட்சியி்ல் சேர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். அரசியல் போராட்டம்: @@தென்னாப்பிரிக்காவில் பெரும்பான்மையினராக கறுப்பினர் வசித்த வந்த போதிலும், சிறுபான்மையினராக உள்ள வெள்ளையர்களே ஆட்சி பொறப்பு வகித்தனர். இதனை கண்ட மண்டேலா 1956ல் அறவழிப்போராட்டத்தை நடத்தினார். போரட்டத்தின் வளர்ச்சியை கண்ட அரசு மண்டேலா மற்றும் அவரின் சகாக்களை கைது செய்து சிறையி்ல் அடைத்தது. 1961-ல் சிறையை விட்டு வெளியே வந்த பின்னர் கொரில்லா போர் முறையில் போரட்டத்தை துவக்கினார். இதன் காரணமாக 1964 ஜூன் 12-ல் கைது செய்யப்பட்ட ஆயுள்தண்டனை விதி்க்கப்பட்டது. தொடர்ந்து 27 ஆண்டுகளாக சிறை வாசத்தை அனுபவித்த பின்னர் 1990-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் இந்தியாவின் பாரத ரத்னா விருதும் தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. பின்னர் 1998-ம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 99-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். இவரி்ன் பதவிக்காலத்தில் தென்னாப்பரிக்கா பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, குஜராத், உருது மொழிகளை கற்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது. இவரின் போராட்ட முறையை கண்ட அமெரிக்க அரசு 2008-ம் ஆண்டு வரையில் தன்னுடைய நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கவில்லை. மண்டேலாவின் மறைவிற்கு ஐ.நா., வின் பொது செயலாளர் பான்-கி-மூன் ,அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களும் மண்டோலாவின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

வியாழன், 5 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 05-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 05-Dec-2013

புதன், 4 டிசம்பர், 2013

செவ்வாய், 3 டிசம்பர், 2013

மன்மோகன் சிங் - யாழ்ப்பாணம் - கடும் எதிர்ப்பு Opposition Jaffna Visit by Manmohan : Uthayan 03DEC2013

வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வரவுள்ளமைக்குப் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றில் நேற்றுக் கடும் எதிர்ப்பு வெளியிட்டது.



http://www.euthayan.com/paperviews.php?id=24532&thrus=0


"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுப் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க மறுத்த மன்மோகன் சிங், வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ். செல்வதை நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். அதற்கு எதிராகச் செயற்படுவோம்'' என்றும் அது தெரிவித்தது.

இலங்கையில் தனி இராச்சிய மொன்றை உருவாக்கவா இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் செல்கிறார் என்று எதிர்க் கட்சியின் பிரதம கொரடாவான ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி செலவினத் தலைப்புகள் மீதான குழு நிலை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

"வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்லப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் உண்மைத்தன்மை தொடர்பில் நாம் அறிய விரும்புகிறோம்.

விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வந்தாலோ, யாழ்ப் பாணம் சென்றாலோ அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம். நாட்டின் ஜனாதிபதியின் அழைப்பில்லாமல் மன்மோகன் சிங் இலங்கை வரமுடியாது.

பொதுநலவாய மாநாட்டுக்கு எமது ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்து மாநாட்டைப் புறக்கணித்த இந்தியப் பிரதமர், வடக்கு முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இங்கு வருவதை எம்மால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

பொதுநலவாய மாநாட்டுக்கு இலங்கை வராத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இப்போது மட்டும் இங்கு வருவதேன்? இலங்கையில் தனி இராச்சிய மொன்றை உருவாக்கவா அவர் யாழ்ப்பாணம் செல்கிறார்?

எமக்கும் அரசுக்குமிடையில் அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், நாட்டின்மீது எமக்கும் பற்று இருக்கிறது. அந்தவகையில், வடமாகாண முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வருவதை நாம் அனுமதிக்கமாட்டோம். எனவே, இந்தியப் பிரதமரின் யாழ். விஜயம் குறித்து அரசு தெளிவுபடுத்தவேண்டும்" என்றார்..


வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வரவுள்ளமைக்குப் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றில் நேற்றுக் கடும் எதிர்ப்பு வெளியிட்டது.
"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுப் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க மறுத்த மன்மோகன் சிங், வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ். செல்வதை நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். அதற்கு எதிராகச் செயற்படுவோம்'' என்றும் அது தெரிவித்தது. 
இலங்கையில் தனி இராச்சிய மொன்றை உருவாக்கவா இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் செல்கிறார் என்று எதிர்க் கட்சியின் பிரதம கொரடாவான ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார். 
நாடாளுமன்றில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி செலவினத் தலைப்புகள் மீதான குழு நிலை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
"வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்லப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் உண்மைத்தன்மை தொடர்பில் நாம் அறிய விரும்புகிறோம். 
விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வந்தாலோ, யாழ்ப் பாணம் சென்றாலோ அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம். நாட்டின் ஜனாதிபதியின் அழைப்பில்லாமல் மன்மோகன் சிங் இலங்கை வரமுடியாது. 
பொதுநலவாய மாநாட்டுக்கு எமது ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்து மாநாட்டைப் புறக்கணித்த இந்தியப் பிரதமர், வடக்கு முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இங்கு வருவதை எம்மால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? 
பொதுநலவாய மாநாட்டுக்கு இலங்கை வராத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இப்போது மட்டும் இங்கு வருவதேன்? இலங்கையில் தனி இராச்சிய மொன்றை உருவாக்கவா அவர் யாழ்ப்பாணம் செல்கிறார்?
எமக்கும் அரசுக்குமிடையில் அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், நாட்டின்மீது எமக்கும் பற்று இருக்கிறது. அந்தவகையில், வடமாகாண முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வருவதை நாம் அனுமதிக்கமாட்டோம். எனவே, இந்தியப் பிரதமரின் யாழ். விஜயம் குறித்து அரசு தெளிவுபடுத்தவேண்டும்" என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=603462484603678941#sthash.NhkdU2H1.dpuf

மாலைமலர் இ-பேப்பர் 03-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 03-Dec-2013

திங்கள், 2 டிசம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 02-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 02-Dec-2013

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

இலங்கை கடற்ப்படைக்கு பொறியல் கல்வி & பயிற்சி ! - முதல்வர் ஜெயலலிதா கண்டனம்



இலங்கை கடற்ப்படைக்கு பயிற்ச்சி ! - முதல்வர் ஜெயலலிதா கண்டனம் !

இலங்கை கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கும் முயற்சிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு என்பது கேள்விக் குறியாக உள்ளதாகவும், தமிழக மீனவர்களும் இலங்கை படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும் நிலையில், இலங்கை வீரர்களுக்கு பயிற்சி தர இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே வெலிங்டனில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி தருவதை கண்டித்து 4 முறை கடிதம் எழுதியுள்ளதாகவும், இந்நிலையில் இலங்கை வீரர்க-ளுக்கு இந்தியாவில் பி.டெக் பயிற்சி அளிக்கபடும் முடிவை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மாலைமலர் இ-பேப்பர் 01-Dec-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 01-Dec-2013