செவ்வாய், 29 ஜூலை, 2014

Maalaimalar ePaper 29July2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  29-JULY-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 


  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

திங்கள், 28 ஜூலை, 2014

Maalaimalar ePaper 28July2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  28-JULY-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 


  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

ஞாயிறு, 27 ஜூலை, 2014

Maalaimalar ePaper 27July2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  27-JULY-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 


  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

Black July 1983 Tamil கறுப்பு யூலை



கறுப்பு யூலை (Black July, ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு நிகழ்வாகும்.


 கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது.


 http://blackjuly83.com/

http://www.blackjuly.info/

சனி, 26 ஜூலை, 2014

Maalaimalar ePaper 26July2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  26-JULY-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 


  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வியாழன், 24 ஜூலை, 2014

Maalaimalar ePaper 24July2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  24-JULY-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 


  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

சுப்பிரமணிய சுவாமி குழுவினர் ராஜபக்சேவுடன் சந்திப்பு

ராஜபக்சேவுடன் சு.சுவாமி தலைமையிலான பாஜக குழு திடீர் சந்திப்பு!


இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான பாரதிய ஜனதா குழு கொழும்பில் நேற்று திடீரென சந்தித்து பேசியுள்ளது. இந்த சந்திப்பின் போது இலங்கையுடன் பிரதமர் மோடி நல்லுறவையே விரும்புவதாக கூறியிருக்கிறார் 
 சுப்பிரமணியன் சுவாமி. 

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற முதலே இலங்கை அதிபர் ராஜபக்சே கொஞ்சம் நடுங்கித்தான் கிடந்தார். 
இலங்கை விவகாரத்தில் முந்தைய மன்மோகன்சிங் அரசைப் போல மோடி அரசு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது. இதனால் இந்தியாவை தங்களது பக்கம் சாய்க்கும் ராஜதந்திர நடவடிக்கைகளை ராஜபக்சே அரசு மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி மூலம் ஒரு குழு இலங்கை சென்றுள்ளது.

சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட குழுவில் டாக்டர் சுரேஸ் பிரபாகர் பிரபு, டாக்டர் சாரி ஷேசாத்திரி ராமானுஜன், டாக்டர் ஸ்வபன் தாஸ்குப்தா மற்றும் மாதவ் நளபட் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக பல்வேறு நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தாலும், அந்நாட்டுக்கு இந்தியா துணையாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட குழுவில் டாக்டர் சுரேஸ் பிரபாகர் பிரபு, டாக்டர் சாரி ஷேசாத்திரி ராமானுஜன், டாக்டர் ஸ்வபன் தாஸ்குப்தா மற்றும் மாதவ் நளபட் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். - See more at: http://www.malarum.com/article/tam/2014/07/21/3838/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html#sthash.fj761INm.dpuf

Read more: http://www.malarum.com/article/tam/2014/07/21/3838/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html

Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com

Thinakkural 24July2014 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/
http://epaper.thinakkural.lk/

ராஜபக்சேவுடன் சு.சுவாமி தலைமையிலான பாஜக குழு திடீர் சந்திப்பு!

புதன், 23 ஜூலை, 2014

Taiwan TransAsia Flight தைவானில் விமான விபத்து – 51 பேர் பலி; 7 பேர் காயம்!



Trans Asia Airways planeதைப்பே,


 ஜூலை 23 – தைவான் நாட்டில் டிரான்ஸ் ஆசியா ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று   அவசரமாகத் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில், 51 பயணிகள் பலியாகியுள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர்.



Maalaimalar ePaper 23July2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  23-JULY-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 


  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

Thinakkural ePaper 23July2014 தினக்குரல் திருகோணமலை

திங்கள், 21 ஜூலை, 2014

2014 Nellai Marathon Event நெல்லை மாரத்தான்

https://www.facebook.com/STMNellai2014?fref=ts


 5 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் !

நெல்லை, ஜூலை.21-

பாளையங்கோட்டையில் நேற்று ( 20-ஜூலை-2014)  நடந்த மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினார்கள்.

மாரத்தான் போட்டி


பாளையங்கோட்டையில் தென் தமிழ்நாடு-2014என்ற பெயரில் மாரத்தான் நீண்டதூர ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து காலை 6 மணிக்கு தொடங்கியது. போட்டியை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 21.1 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

5 ஆயிரம் பேர்

இந்த போட்டிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டார்கள். இதில் 3 ஆயிரம் பேர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆவார்கள். இதில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு ஓடினார்கள்.

மாரத்தான் ஓட்டம் பல்வேறு சாலைகள் வழியாக சென்று மீண்டும் மகாராஜ நகர் மற்றும் மருத்துவ கல்லூரி வழியாக அண்ணா ஸ்டேடியத்தில் முடிவடைந்தது. மாரத்தான் ஓட்டம் நடைபெற்ற பகுதியில் முதலுதவி நிலையங்கள், குடிநீர் பந்தல்கள், மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் சேவைகள் ஆகியவை அமைக்கப்பட்டு இருந்தன.

மராத்தான் போட்டியில் பங்கேற்று ஓடியவர்களில் ஒருசிலர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன.

இந்த போட்டியால் பாளையங்கோட்டை பகுதி ஓட்டப்பந்தய வீரர்களின் தலைகளாக காட்சி அளித்தது.

வெற்றி பெற்றோர் விவரம்

இந்த போட்டியில் 21.1 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி ஆண்கள் பிரிவில் ஜோஜி மாத்தியூ, ராஜா கெம்பையா, பி.அருண்குமார் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தார்கள்.

பெண்கள் பிரிவில் சுப்புலட்சுமி, ஆறுமுகக்கனி, பி.முத்துமாரி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். முதல் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், 2-வது இடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், 3-வது இடத்தை பிடித்தவர்களுக்கு 10 ஆயிரமும் ரொக்கப்பரிசுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

10 கிலோ மீட்டர் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் ஏ.மனோ, அரங்கமுத்து, பி.கே.அனில்குமார் ஆகியோர் முதல் 3 இடத்தையும், பெண்கள் பிரிவில் பத்மாவதி, ஸ்மித்ரா, ஸ்ரீமுகுந்தா ஆகியோர் முதல் 3 இடங்களையும் பிடித்தனர்.

அவர்களில் முதல் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், 2-வது இடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், 3-வது இடம் பிடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் ரொக்கப்பரிசுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதே போல் 5 கிலோ மீட்டர் பிரிவில் ஓடியவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கமும் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பாராட்டு


இந்த நிகழ்ச்சிகளில் ஸ்டார்ட் அமைப்பின் தலைவர் ராய் சுப்பிரமணியன், இயக்குனர் சிவசுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர்கள் வி.பி.துரை, பிச்சைக்கண்ணு, ஏ.வி.எல்.துரைகுமார், அர்சியா நவ்ஷின், நெல்லை நேச்சர் கிளப் அரிபிரதாபன், தீபக் ஜெரி, ஜேம்சன், டைட்டன் ஷோரூம் அரிகிருஷ்ணன், வெல் ஜூடு, சூடிராஜன், வோட போன் நிறுவன தமிழ்நாடு வர்த்தக பிரிவு தலைவர் திலீப் குமார் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மூத்த விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வோடபோன் நிறுவனம், ஸ்டார்ட், ஷோ ஸ்பேஸ் உடன் இணைந்து சவுத் தமிழ்நாடு அசோசியேஷன் ஆப் ரன்னர்ஸ், ரைடர்ஸ் மற்றும் டிரெக்கர்ஸ் உள்பட பல்வேறு நிறுவனங்கள், விளையாட்டு அமைப்புகள் இணைந்து இந்த போட்டியை நடத்தினார்கள்.

----------------------------------------------------------------------------------------

News Thanks : தினத்தந்தி 

Site : http://vodafonesouthtamilnadumarathon.com/

Facebook :  STMNellai2014

----------------------------------------------------------------

2014_Nellai_Marathon நெல்லையில் மாற்றுத் திறனாளிகள் உள்பட 5000 பேர் பங்கேற்ற மாரத்தான்

நெல்லையில் மாற்றுத் திறனாளிகள் உள்பட 5000 பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி 20-JULY-2014 நடந்தது. 
 
 
நெல்லையில் மாரத்தான் மூன்று பிரிவுகளில் தொடங்கியது. 
 
காலை 5.30 மணிக்கு Half மாரத்தான் எனும் 21.1 கி.மீ. தொலைவுக்கான ஓட்டம் தொடங்கியது. இதில், 425 பேர் பங்கேற்றனர். காலை 6 மணிக்கு 10 கி.மீ. தொலைவுக்கான ஓட்டம் தொடங்கியது. இதில், 1275 பேர் பங்கேற்றனர். 5 கி.மீ. தொலைவுக்கான ஓட்டத்தில் 3,400 பேர் பங்கேற்றனர். மொத்தம் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மூன்று ஓட்டங்களுமே பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.


FACEBOOK LINK :   
 
 
#NellaiMarathon  , #nellaicalling , #VSTM14  ( Please Search Facebook with these Tags )
 
Nellai Nature Club
 
 

Tamil Nesan 21July2014 ePaper தமிழ் நேசன்

https://www.facebook.com/tamilnesan1924?fref=ts

Maalaimalar ePaper 21July2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  21-JULY-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 


  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

Tamil Malar MH17 News 21July2014 தமிழ் மலர்

https://www.facebook.com/mytamilmalar?fref=ts


தமிழ் மலர்தமிழ் மலர்


Thinakkural ePaper 21July2014

Sudar Oli ePaper 21July2014 சுடர் ஒளி

https://www.facebook.com/profile.php?id=100008270383610&fref=photo
Sudar Oli ePaper 21July2014 சுடர் ஒளி

ஞாயிறு, 20 ஜூலை, 2014

Tamil Malar Malaysia MH17 20JULY News தமிழ் மலர்

Maalaimalar ePaper 20July2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  20-JULY-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 


  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

2014 வேட்டி விவகாரம் - தினக்குரல்


வேட்டி விவகாரம் - தினக்குரல்


Thinakkural ePaper 20July2014 தினக்குரல்

தினக்குரல் : வடக்கு நிலவரம் :

2014

தினக்குரல் : வடக்கு நிலவரம் : 

Tamil Nesan ePaper 20JULY2014 தமிழ் நேசன்

https://www.facebook.com/tamilnesan1924?fref=ts

Sudar Oli ePaper 20July2014 சுடர் ஒளி

https://www.facebook.com/profile.php?id=100008270383610&fref=photo
Sudar Oli ePaper 20July2014 சுடர் ஒளி

சனி, 19 ஜூலை, 2014

Tamil Malar Malaysia MH17 News தமிழ் மலர்

https://www.facebook.com/mytamilmalar?fref=ts
https://www.facebook.com/mytamilmalar?fref=ts

Tamil Malar Malaysia

https://www.facebook.com/mytamilmalar?fref=ts






Maalaimalar ePaper 19July2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  19-JULY-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 


  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

Sinhala Only Act : இன உறவுகளைச் சிதைத்த "சிங்களம் மட்டும் சட்டம்"

இலங்கைத் தமிழர்களின் தலைவிதியையே மாற்றியமைத்த அந்த இருள் சூழ்ந்த தினத்தின் 58 ஆண்டுகள் பூர்த்தி இன்றாகும்.

அந்நியர் ஆட்சியின்போது ஒதுக்கி வைக்கப்படாது தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழினம் கூனிக்குறுகி நிற்கும் வகையில் அடிமைச் சாசனம் ஒன்று எழுதப்பட்ட அந்த நாளை தமிழர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.

சிங்கள இன வெறியர்கள். தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் காட்டிய இன மொழி வெறியின் பிரதிபலிப் பின் பயனாகவே சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக இருக்கும் வகையிலான சிங்களம் மட்டும் சட்டம் இலங்கை நாடாளு மன்றத்திலே 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி நிறைவேற்றி வைக்கப்பட்டது.

இலங்கை அரசின் சகல கருமங்களும் சிங்கள மொழியில் மட்டுமே இடம்பெற வேண்டுமென்ற இன வெறியர்களின் நீண்ட நாள் கனவு அன்றைய தினம்தான் நனவாக மாற்றம் பெற்றது.

லண்டனில் உயர்கல்வி கற்றவரும் சிறந்த பேச்சாளருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்க ஓர் இன வெறியராக மாறிய விந்தை இந்த நாட்டில்தான் நிகழ்ந்தது. முதலாளித்துவக் கொள்கைகளைத் தன்னகத்தே கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஆட்சிக் கதிரையில் அமருவேன் என சூளுரைத்த பண்டாரநாயக்க அதற்கான ஆயுதமாக மொழி யையே பயன்படுத்தினார்.

நான் இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் ஒன்று கிடைக்குமாயின் அடுத்த 24 மணி நேரத்தில் சிங்கள மொழியை இந்த நாட்டின் அரச கரும மொழியாக மாற்றிக் காட்டுவேன். சிங்கள பெளத்தர்கள் இந்த நாட்டின் முதல் குடிமக்களாக என்றுமே விளங்கும் வகையில் நடவடிக்கை எடுப்பேன் என தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் அவர் சிங்கள மக்களின் மனங்களைக் கவரும் வகையில் உரையாற்றினார்.

பெரும்பான்மைச் சிங்கள மக்களும் அவரது கருத்துக்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். எதிர்காலத்தில் சிங்கள தமிழ் மக்களிடையே பண்டாரநாயக்காவின் கூற்றுக்கள் பெரும் முரண்பாடுகளையும், மோதல்களையும் ஏற்படுத்திவிடும் என்பதை அவர்கள் அப்போது உணர்ந்திருக்கவில்லை.
தனிச் சிங்களச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு பிலிப் குணவர்த்தன போன்ற இனவாதிகள் தமது முழு ஒத்துழைப்பை நல்கினர்.

ஆனால் சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த கலாநிதி என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எஸ்.ஏ.விக்கிரமசிங்க போன்றவர்கள் சிங்கள மொழியைப் போன்று தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென வாதாடி னர். ஆனால் இனவாதிகளின் செவிகளில் இவையயான்றும் ஏறவில்லை.

மேலும் அன்றைய  நிலையில் சுமார் 65 வீதமானவர்கள் சிங்கள மொழியையும், 29 வீதமானவர்கள் தமிழ் மொழியையும் ஏனையவர்கள் வேறு மொழிகளையும் பேசுபவர்களாகக் காணப்பட்டனர்.

அத்துடன் நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1955 ஆம் ஆண்டு வரை இலங்கைத் தீவு முழுவதும் சிங்களமும், தமிழும் சம அந்தஸ்தைக் கொண்டிருந்தன. இதனால் சிங்கள, தமிழ் மக்கள் தமது கருமங்களை ஆற்றிக் கொள்வதில் சமமான வசதிகளைக் கொண்டிருந்தனர்.

அத்துடன் மொழி தொடர்பான பிணக்குகளும் ஏற்படவில்லை. இந்த நிலையில் 1956 ஆம் ஆண்டு இந்தக் கொள்கை அரசினால் புறமொதுக்கப்பட்டது. சிங்களம் மட்டும் சட்ட மூலம் தனிச் சிங்களப் பெரும்பான்மை பலத்தினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டு 1961 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்தது.

இதனால் அரச வேலை வாய்ப்புக்களைப் பெறுவதில் தமிழர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர். நீதிமன்றங்களிலும் தமிழிலில் கருமங்களை ஆற்றுவதில் இடர்கள் தோன்றின. அரசுத் தரப்பிலிருந்து என்னதான் சமாதானம் கூறப்பட்டாலும் தமிழ் மொழியின் இழந்த அந்தஸ்தை எந்த வகையிலும் சீர் செய்து கொள்ள முடியவில்லை.

மாறாக அந்த மொழி வீழ்ச்சிப் பாதையை நோக்கியே சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் முதிர்ந்த அரசியல்வாதியும், இலங்கையின் அரசியல் சாசனத்தை உருவாக்கியவருமான கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வாவின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவர் சிங்களம் மட்டும் சட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில்; "ஒரு மொழி இரண்டு தேசங்கள்.

இரண்டு மொழிகள் ஒரு தேசம் என சுருக்கமாகக் கூறிச் சென்றார். உண்மையைக் கூறுவதாயின் சிங்களம் மட்டும் சட்டம் இலங்கை நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே இனப்பிரச்சினை இந்த நாட்டில் ஆரம்பமாகியது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது அடையாளமாகத் தமது மொழியையே கருதுகின்றனர்.

தமிழர்கள் மதரீதியில் வேறுபட்டிருந்தாலும் மொழியைப் பொறுத்த வரை ஒரு போதுமே பிளவுபடமாட்டார்கள். தமது மொழியில் இன வெறியர்கள் கை வைத்த நிகழ்வானது. அவர்களது மனதில் ஆழமானதொரு காயத்தை ஏற்படுத்திவிட்டது.

பண்டார நாயக்க என்ற தனி மனிதன் தனது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு மொழியை மையமாகக் கொண்டு ஆடிய அரசியல் விளையாட்டு இந்த நாட்டை இரத்தச் சகதிக்குள் தள்ளிவிட்டது.

அவரது ஆட்சிக் காலத்தில் 1958 ஆம் ஆண்டு இடம் பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் இந்த நாட்டின் நீண்ட ஆயுதப் போராட்டத்துக்கு வித்திட்டது. தமிழ் சிங்கள மக்களின் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. இன்றைய அரசியல்வாதிகள் கூட இனவாத நெருப்பை ஊதிப் பெருப்பித்து வருவதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர்.

அரசியல் வெற்றிகளைப் பெறவேண்டுமாயின் பண்டாரநாயக்க வழியே சிறந்ததென அவர்கள் கருதுவதால் அதனையே பின்பற்றி வருகின்றனர். கடந்த கால கசப்பான நிகழ்வுகள் இவர்களது மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. தமிழர்களை ஓர் இரண்டாம் தரப் பிரஜைகள் போன்று கருதும் நிலையே தொடர்கின்றது.

1956 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இனவாத அரசியலே இந்த நாட்டின் தலைவிதியாக மாறிவிட்டது. பண்டாரநாயக்க ஏற்றிவைத்த இனவாத தீபத்துக்கு எண்ணெய் ஊற்றி அதனை மேன்மேலும் ஒளிரச் செய்வதில் இனவாதிகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

இவர்களது சிந்தனையில் மாற்றம் ஏற்படாதிருக்கும் வரையில் இந்த நாட்டின் தலைவிதியை எம்மைப் படைத்த ஆண்டவனால் கூட மாற்ற முடியாது.


Thanks : Uthayan 

பீரிஸ்-சுஷ்மா சுவராஜ் சந்திப்பு


Thinakkural ePaper 19July2014 தினக்குரல்

வெள்ளி, 18 ஜூலை, 2014

Maalaimalar ePaper 18July2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  18-JULY-2014




   இங்கே படிக்கவும் !


அல்லது 


  

மேலே உள்ள

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !