தினச்சுடர் / DinaSudar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினச்சுடர் / DinaSudar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

Mettur Dam Open மேட்டூர் அணை 15ம் தேதி திறப்பு : தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை

http://www.dinasudar.co.in/index.html


தினச்சுடர்

http://www.dinasudar.co.in/index.html

பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 15ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,
காவேரி நீர் மேட்டூர் அணையிலிருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு, நீர் இருப்பினை பொறுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்திலோ அல்லது அதற்கு பின்னரோ  திறந்து விடப்படும்.

இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.40 அடியாக இருந்ததாலும், தென் மேற்கு பருவமழை 5.6.2014 அன்று  கர்நாடகா – கேரளா நீர்பிடிப்பு பகுதிகளில் துவங்கி பின்னர் குறைவடைந்ததாலும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்ததாலும், மேட்டூர் அணையிலிருந்து காவேரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 அன்று தண்ணீர்  திறந்துவிட இயலவில்லை.

தற்போது கர்நாடகா - கேரளா மாநிலங்களில், காவேரி நீர்பிடிப்புப் பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளான ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகியன முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து 6.8.2014 மாலை நிலவரப்படி 93.24 அடியாக, அதாவது 56.432 டி.எம்.சி. அடியாக உயர்ந்துள்ளது.  தொடர்ந்து மேட்டூர் அணைக்கு கணிசமான நீர் வந்து கொண்டிருக்கிறது.

காவேரி நீர்பிடிப்புப் பகுதியில் தென்மேற்கு பருவமழை மேலும் நன்றாக இருக்கும் என்பதை எதிர்நோக்கியும், தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பை கருத்திற் கொண்டும், இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் என்பதை கருத்திற் கொண்டும், சுமார் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக, 15.8.2014 முதல்  பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர்  திறந்துவிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வீணாகாமல், காவேரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் பாசனப் பகுதிகளில் உள்ள கிளை ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் ஆகியவற்றிற்கு நீரைப் பகிர்ந்து அளிக்கவும், ஏரிகளில் நீரை சேமிக்கவும் வழிவகை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
 
 
 

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

உதயகுமார் சரண்‎ ????



மாலை மலர்
---------------------

 தினச்சுடர் 

--------------------------------------------------------------------

திங்கள், 10 செப்டம்பர், 2012

இந்தியாவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது





இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் 100 வது ராக்கெட் பயணம் நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

நிபந்தனை அடிப்படையில் டெசோ மாநாடு நடத்த அனுமதி: உயர்நீதிமன்றம்.

நிபந்தனை அடிப்படையில் டெசோ மாநாடு நடத்த அனுமதி: உயர்நீதிமன்றம்




சென்னை, ஆக.12:


டெசோ மாநாட்டை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த அனுமதி மறுத்து காவல் துறை பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.




சென்னை ராயப்பேட்டை மைதானத்தில், நிபந்தனையின் அடிப்படையில் மாநாட்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நிபந்தனைகளை காவல்துறை மாநாட்டு அமைப்பாளர்களிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.



இதை அடுத்து, மாநாடு ராயப்பேட்டை மைதானத்தில் நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.



12-Aug-2012 பிற்பகல் 12 மணிக்குக் கூடிய நீதிமன்றம் சிறப்பு வழக்காக இதனை எடுத்து விசாரித்தது. நீதிபதி தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிஷன பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு. இதில், மாநாட்டுக்கு நிபந்தனையுடன் கூட் அனுமதி அளிக்குமாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

----------------------------------

புதன், 4 ஜூலை, 2012

திமுக - சிறை நிரப்பும் போராட்டம்

திமுக - சிறை நிரப்பும் போராட்டம்



மாலை மலர் 04July






----------------------------------------------------------------------





சென்னை :   "  திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் எதிர்பார்த்ததைவிட எழுச்சியாக நடந்துள்ளது. இது போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி  " என கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

-------------------------------------------------------------------------------------------

தினச்சுடர்




----------------------------------------------------------------------------------

திங்கள், 2 ஜூலை, 2012

கர்நாடக அமைச்சர்கள் 9 பேர் ராஜினாமா வாபஸ்



தினச்சுடர்

தினமணி :

பெங்களூரு, ஜூலை 2: கர்நாடக முதலமைச்சர் சதானந்த கௌடாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர்கள் 9 பேர் தங்கள் ராஜினாமாவைத் திரும்பப் பெற்றனர். தங்கள் கோரிக்கைகள் விரைவில் பரிசீலிக்கப்பட்டு சுமுக முடிவு எட்டப்படுமென்று பாஜக மேலிடம் அறிவித்ததைத் தொடர்ந்து, தங்கள் ராஜினாமாவை திரும்பப் பெற்றதாக அவர்கள் கூறினர்.

------------------------

வெள்ளி, 29 ஜூன், 2012

கேலி சித்திரம் நீக்கம் ???










தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 12-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், விடுதலைக்கு பிறகு இந்திய அரசியல் என்ற தலைப்பில் ஒரு கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) அச்சிடப்பட்டுள்ளது.
அந்த கேலிச்சித்திரம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கேலி செய்யும் விதமாக இருந்தது.


தமிழ்நாட்டில் இந்த கேலிச்சித்திரத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது !

இப்போது  அதை நீக்க   மத்திய அரசு முடிவு .

(Anti-Hindi Imposition agitations) என்பது இந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராகத் தமிழக மக்களால், பெரும்பாலும் சனநாயக, அற வழிகளில் நடத்தப்பட்ட போராட்டமாகும்.
1937ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.


Wiki : tamil  தமிழ் :

Wiki : English :





 

புதன், 27 ஜூன், 2012

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4 குறையும் ???



சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்து வருவதையடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 4 குறைக்க மத்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.








news :

செவ்வாய், 12 ஜூன், 2012

* புதுகோட்டை - விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு




புதுகோட்டை - தேர்தல் முடிவுகள் -  15ஜூன்2012  - வெள்ளிக்கிழமை

சனி, 24 மார்ச், 2012

தீர்மானம் வெற்றி - கொண்டாடிய தமிழர் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கிச் சூடு


தமிழர் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கிச் சூடு

( தினச்சுடர் - 24March2012)

http://www.dinasudar.co.in/e_paper/krishnagiri/img/01.htm

---------------------------------------------------------------------------

திங்கள், 19 மார்ச், 2012

India 'inclined' to back UN Sri Lanka war crimes vote இலங்கைக்கு எதிரான தீர்மானம் - இந்தியா ஆதரிக்கும் !



மாலை மலர் - 19March2012


தினச்சுடர் / DinaSudar 19March




இலங்கைக்கு எதிரான தீர்மானம் - இந்தியா ஆதரிக்கும் !


India 'inclined' to back UN Sri Lanka war crimes vote ! BBC News English


அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கத் தயார்-மன்மோகன் சிங்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக் தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

-----------------------------------------------------------------------
20-March தினத்தந்தி

-----------------------------------------------------------------------










-----------------

செவ்வாய், 31 ஜனவரி, 2012

தமிழகத்தின் உரிமையை விட்டு தரமாட்டோம்



தினசுடர் 31Jan


தமிழகத்தின் உரிமையை விட்டு தரமாட்டோம் !

- தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவர்னர் உரை

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

கோத்தபயாவை இந்தியா கடுமையாக கண்டிக்க வேண்டும்- சட்டப்பேரவையில் ஜெயலலிதா உரை



கோத்தபயாவை இந்தியா கடுமையாக கண்டிக்க வேண்டும்- சட்டப்பேரவையில் ஜெயலலிதா உரை !


1 ) தினத் தந்தி



2) மாலை மலர்




3) தினச்சுடர்




4) viduthalai




ஞாயிறு, 10 ஜூலை, 2011

DinaSudar தினச்சுடர் - கருநாடக மாநிலத்தில் தமிழ் சேவை !



தினச்சுடர்

தினச்சுடர் -- கருநாடக மாநிலத்தில் பெங்களுரு நகரத்தில் இருந்து கடந்த 48 ஆண்டுகளாக தமிழ் சேவை !

பெங்களுரு & கிருஷ்ணகிரி ( தமிழ்நாடு ) 2 பதிப்புகள் தினமும் மாலை வெளிவருகிறது !

பெங்களுரு  ( கர்நாடகம் ) பதிப்பு - கருநாடக , தமிழ்நாடு செய்திகளை வெளியிடுகிறது.

கிருஷ்ணகிரி ( தமிழ்நாடு ) பதிப்பு - கிருஷ்ணகிரி , தருமபுரி ,வேலூர் , திருவண்ணாமலை  மாவட்டங்களில் விற்பனை ஆகிறது.



DINASUDAR is serving the Tamil reading population for the last four decades. The only Tamil Evening Daily published in Karnataka.

Now, with two editions, Dinasudar reaches every Tamil reader in Karnataka and three neighbouring Districts in Tamilnadu.


இணைய தளம்  Website :  http://www.dinasudar.co.in/

DinaSudar Epaper :
Bengaluru , பெங்களுரு   : PDF  / Image

 ( 08-Jun-2011)




Krishnagiri , கிருஷ்ணகிரி : PDF  /  Image



-------------------------------------------------