ஞாயிறு, 30 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 30-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 30-June-2013

வெள்ளி, 28 ஜூன், 2013

பொதுநலவாய மாநாட்டை தவிர்க்க டில்லி உத்தேசம்; கொழும்பின் 13 எதிர்ப்பு நடவடிக்கையால் கடும் அதிருப்தி !

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீறி, அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் முக்கிய அதிகாரங்களை நீக்குவதற்கு இலங்கை அரசு தலைப்படுமானால் பொதுநலவாய மாநாட்டினைப் பகிஷ்கரிக்க இந்தியா உத்தேசித்திருப்பதாக நம்பகமாக அறியமுடிகின்றது.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு இராஜதந்திர ரீதியாக கொழும்புக்கு அறிவிக்கப்படுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பதாலும், அதனை மீறும் வகையில் இலங்கை செயற்பட்டால் அது இந்தியாவின் தன்மானத்துக்கே சவால் விடும் வகையில் அமைந்துவிடும் என்பதாலும், இது விடயத்தில் இந்திய காங்கிரஸ் அரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளதாக இந்திய அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா பகிஷ்கரித்தால் அது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை தந்துவிடும் என்பதால் பொதுநலவாய மாநாடு மற்றும் வடக்குத் தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசமைப்புத் திருத்தங்களைச் செய்யுமாறு இலங்கை அரசுக்கு மூத்த இராஜதந்திரிகள் பலர் ஆலோசனை தெரிவித்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பதாலும், அதனை மீறும் வகையில் இலங்கை செயற்பட்டால் அது இந்தியாவின் தன்மானத்துக்கே சவால் விடும் வகையில் அமைந்துவிடும் என்பதாலும், இது விடயத்தில் இந்திய காங்கிரஸ் அரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்க முடிவு.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீறி, அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் முக்கிய அதிகாரங்களை நீக்குவதற்கு இலங்கை அரசு தலைப்படுமானால் பொதுநலவாய மாநாட்டினைப் பகிஷ்கரிக்க இந்தியா உத்தேசித்திருப்பதாக நம்பகமாக அறியமுடிகின்றது.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு இராஜதந்திர ரீதியாக கொழும்புக்கு அறிவிக்கப்படுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பதாலும், அதனை மீறும் வகையில் இலங்கை செயற்பட்டால் அது இந்தியாவின் தன்மானத்துக்கே சவால் விடும் வகையில் அமைந்துவிடும் என்பதாலும், இது விடயத்தில் இந்திய காங்கிரஸ் அரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளதாக இந்திய அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா பகிஷ்கரித்தால் அது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை தந்துவிடும் என்பதால் பொதுநலவாய மாநாடு மற்றும் வடக்குத் தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசமைப்புத் திருத்தங்களைச் செய்யுமாறு இலங்கை அரசுக்கு மூத்த இராஜதந்திரிகள் பலர் ஆலோசனை தெரிவித்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பதாலும், அதனை மீறும் வகையில் இலங்கை செயற்பட்டால் அது இந்தியாவின் தன்மானத்துக்கே சவால் விடும் வகையில் அமைந்துவிடும் என்பதாலும், இது விடயத்தில் இந்திய காங்கிரஸ் அரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்க முடிவு. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=781012131128440230#sthash.3G2HP2l8.dpuf

மாலைமலர் இ-பேப்பர் 28-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 28-June-2013

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் இன்று காலை திமுகவின் முன்னாள் துணை பொதுச்செயலாளரும், தற்போதைய திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி நேரில் சந்தித்து அதிமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.
======================================

வியாழன், 27 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 27-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 27-June-2013

புதன், 26 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 26-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 26-June-2013

செவ்வாய், 25 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 25-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 25-June-2013

திங்கள், 24 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 24-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 24-June-2013

ஞாயிறு, 23 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 23-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 23-June-2013

சனி, 22 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 22-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 22-June-2013

வெள்ளி, 21 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 21-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 21-June-2013

வியாழன், 20 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 20-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 20-June-2013

செவ்வாய், 18 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 18-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 18-June-2013

திங்கள், 17 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 17-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 17-June-2013

ஞாயிறு, 16 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 16-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 16-June-2013

சனி, 15 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 15-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 15-June-2013

வியாழன், 13 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 13-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 13-June-2013

திங்கள், 10 ஜூன், 2013

மாகாண முறையை எதிர்த்து வழக்கு; அடுத்தவாரம் தாக்கல்செய்ய சிங்கள பேரினவாதக் கட்சிகள் முடிவு

e-உதயன் :
-------------------

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை சட்டத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றுகோரி உயர்நீதிமன்றில் அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்ய கடும் போக்குடைய சிங்கள தேசிய அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
 
பல சிங்கள அமைப்புகள் கூட்டாக இணைந்து உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யவுள்ள வழக்கில்,
 
"1987- 88 காலப் பகுதியில் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய மாகாண சபை முறை உருவாக்கப்பட்டது. 
 
இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடுக்கப்பட்டிருந்தவேளையில், அதை ஒன்பது பேரடங்கிய நீதியரசர் குழாமொன்று ஆராய்ந்தது. 
 
குறித்த வழக்கு தொடர்பிலான தீர்ப்பு தனித்தனியாகவே வழங்கப்பட்டது. ஐவர் அதற்கு சார்பாகவும் நால்வர் எதிராகவும் தீர்ப்பை வழங்கிருந்தனர்.  
 
எனினும், இது விடயத்தில் உயர்நீதிமன்றின் ஒட்டுமொத்த   வியாக்கியானம் என்னவென்பது இன்னும் தெரியாமல் உள்ளது. 
 
அதேவேளை, ஜே. ஆர். ஜெயவர்த்தன அழுத்தங்களைப் பிரயோகித்து அன்று தனக்கிருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பயன்படுத்தியே இதை கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றியிருந்தார்.
 
"இது விடயத்தில் இறைமைக்கு உரித்தான மக்களின் அபிப்பிராயம் கேட்டறியப்படவில்லை. எனவே,  இலங்கை  இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாகாண சபை முறைமையில் மாற்றத்தை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்க வேண்டும்'' என்று கோரப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது. 
 
13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று அண்மைக்காலமாக கடும் போக்குடைய சிங்களக் கட்சிகள் கூறிவருகின்றன. இதன் ஓர் அங்கமாகவே மாகாண சபை முறைக்கு எதிராக வழக்குத் தொடர அவை முடிவெடுத்துள்ளன.

மாலைமலர் இ-பேப்பர் 10-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 10-June-2013

ஞாயிறு, 9 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 09-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 09-June-2013

சனி, 8 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 08-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 08-June-2013

வெள்ளி, 7 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 07-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 07-June-2013

~~~~~~~~~`

வியாழன், 6 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 06-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 06-June-2013

புதன், 5 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 05-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 05-June-2013

செவ்வாய், 4 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 04-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 04-June-2013

திங்கள், 3 ஜூன், 2013

தமிழ் புலிகளின் 120 கோடி சொத்து "சிங்கள " அரசு வசம் !

உதயன்

குற்றப்புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கையால் தமிழ் புலிகளுக்கு சொந்தமான சுமார் 120 கோடி ரூபா கொண்ட சொத்துக்கள் கடந்த வாரம் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் விரைவில் ஏலத்துக்கு விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதி திறைசேரிக்கு வழங்கப்படவுள்ளது. 
 
இந்தத் தகவலை குற்றப்புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தி உள்ளார். இதேவேளை, புலிகளுக்குச் சொந்தமான ஒரு பில்லியன்  ரூபா பெறுமதியான வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் என்பன தற்போது இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவையும் விரைவில் சுவீகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
கடந்த வாரம்  "சிங்கள "அரசால் சுவீகரிக்கப்பட்ட புலிகளுக்குச் சொந்தமான சொத்துக்களில் காணிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அச்சகங்கள், வீடுகள், இயந்திரங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், மீன் பிடி இழுவைப் படகுகள், பல மில்லியன் தொகை கொண்ட வங்கிக் கணக்குகள் என்பன அடங்குகின்றன. 
 
இவை அனைத்தும் புலிகளுக்குச் சொந்தமானவை தான் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்பே  "சிங்கள " அரசால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
சுவீகரிக்கப்பட்ட சொத்துகளில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் கொள்வனவு செய்யப்பட்ட தொடர்பாடல் கருவி, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பெயரில் வாங்கப்பட்ட 3 மாடிக் குடியிருப்பு, கொட்டாஞ்சேனையில் உள்ள அச்சகம், கட்டுநாயக்கவில் உள்ள காணி என்பனவும் உள்ளடங்குகின்றன. 

=======================================

மாலைமலர் இ-பேப்பர் 03-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 03-June-2013

ஞாயிறு, 2 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 02-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 02-June-2013

சனி, 1 ஜூன், 2013

மாலைமலர் இ-பேப்பர் 01-June-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 01-June-2013

புதிய தலைமுறை ePaper

இங்கே படிக்கவும் !
புதிய தலைமுறை ePaper
Link :

 ~~~~~~~~~~

மேலும் செய்திகளுக்கு * தொலைக்காட்சி : http://puthiyathalaimurai.tv/ பார்க்கவும். * " புதிய தலைமுறை " வலைபக்கத்தை பார்க்கவும். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~``