சனி, 25 பிப்ரவரி, 2012

ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபை - இலங்கை ???

பெப்ரவரி 27ஆம் நாள் தொடங்கவிருக்கின்ற ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கெதிரான தீர்மானம் ???


















----------------





----------------------------














------------






























செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

உலக தாய்மொழி நாள் 21பிப்ரவரி - International Mother Language Day

அனைத்துலக தாய்மொழி நாள் பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.




























வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெஸ்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.







----------------------

உலக தாய்மொழி நாள்  பற்றி மக்கள் ஓசையில் ( 21-Feb) வந்த செய்தி





-----------------------------

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

'ஜெ.க்கு தொடர்பில்லை, நானே பொறுப்பு': சசிகலா அழுகை & சாட்சியம்

'ஜெ.க்கு தொடர்பில்லை, நானே பொறுப்பு': சசிகலா சாட்சியம் & நீதிமன்றத்தில் கதறி அழுகை!






பெங்களூரூ, பிப். 18 :

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தொடர்புடைய சசிகலா நடராஜன், பெங்களூரூ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி, இந்த குற்றத்திற்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.



பெங்களூரூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சசிகலாவிடம், இன்று முதன்முறையாக கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, வங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி சசிகலா கண்ணீர் விட்டு அழுதார்.


1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு காலத்திற்குள் ஜெயலலிதா மற்றும் சசிகலா பேரில் சுமார் 66 கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமான இந்த சொத்துக்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான வழக்கு பெங்களூரூ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
 
 
# BBC UK Tamil


# Google News


----

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

நமது மனசாட்சி வார இதழ் - புதுச்சேரி மாநிலம்

"  நமது மனசாட்சி " -     புதுச்சேரி மற்றும் காரைக்கால் ) செய்திகளை வெளியிடும் ஒரு வார தமிழ் இதழ்.
 
புதுவை / பாண்டிச்சேரி மாநில (




web / adresse du site Internet :  http://namadhumanasatchi.com/

 
Un magazine hebdomadaire tamoul couvrant les nouvelles de Pondichéry Etat (Pondichéry et Karaikkal)

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

புதன், 1 பிப்ரவரி, 2012

Thina kural Malaysia தினக்குரல் - மலேசியா

மலேசியா

ஒரு புதிய தமிழ் நாளேடு, தினக்குரல் 2012-பிப்ரவரி 9-இல் வெளியீடு காண்கிறது.

அதன் நிர்வாக இயக்குனர் அருள்குமார்,29. இவர், காலஞ்சென்ற மலேசிய நண்பன் தலைமை ஆசிரியர் ஆதிகுமணன் அவர்களின் புதல்வராவார்.ஆதிகுமணன் பிறந்த நாளான பிப்ரவரி 9-இல், இப் புதிய நாளிதழ் வெளிவருவதாக அதன் தலைமை ஆசிரியர் பி.ஆர்.ராஜன் தெரிவித்தார்.

நாள்தோறும் 31,000 பிரதிகள் அச்சிடப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 47,000 பிரதிகள் வெளிவரும் என்றும் 34 ஆண்டுகள் இதழியல் அனுபவம் உள்ள ராஜன் கூறினார்.

இந்நாளேட்டின் அலுவலகம், ஜாலான் ஈப்போவில் பத்து காம்ப்ளெக்சில் உள்ளது.

தினக்குரல் மலேசிய இந்திய சமூகத்தை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என்று ராஜன் தொலைபேசி வழி நிகழ்ந்த நேர்காணலில் பெர்னாவிடம் தெரிவித்தார்.

ஏற்கனவே, மலேசியா நாட்டில் மூன்று தமிழ் நாளேடுகள் உள்ளன.

மலேசிய நண்பன்,
தமிழ் நேசன்,
மக்கள் ஓசை.

நான்காவதாக தினக்குரல் வருகிறது.

http://www.semparuthi.com/?p=26511


--
KUALA LUMPUR: A new Tamil newspaper, Thina Kural (Daily Voice), is to hit the streets on Feb 9.

Its managing director is Aruul Kumar, 29, son of the late A. Athikumanan, a former editor-in-chief of Tamil daily Malaysia Nanban, on whose birthday the daily is being launched, said editor-in-chief B.R. Rajan.

Rajan, 53, who has 34 years of experience in journalism, said the company, located at Batu Complex in Jalan Ipoh, would bring out 31,000 copies daily and 47,000 copies on Sunday for a start.

Thina Kural is aimed at, among other things, contributing to improving the lives of the Malaysian Indian community at all levels, he told Bernama in a telephone interview On Tuesday.
"News and articles in Thina Kural will be for the upliftment of the lives of the Indian community in Malaysia. We want to play such a role for society, especially for the lower income group," he said.

Rajan said the fourth Tamil daily in the country is a tribute to Athikumanan, a legend in the Tamil newspaper industry.

Apart from Malaysia Nanban, the other two Tamil dailies in the country are Tamil Nesan and Makkal Osai. - Bernama
-----------