திங்கள், 29 செப்டம்பர், 2014

Lanka feels Happy on Jail Verdict for Jayalalitha : முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை - சிங்கள காடயர்கள் மகிழ்ச்சி


முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை - சிங்கள காடயர்கள் மகிழ்ச்சி

Tamil Nesan 29SEP2014 தமிழ் நேசன்

https://www.facebook.com/tamilnesan1924?fref=ts

Thinakkural ePaper 29-SEP-2014 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/

Maalaimalar ePaper 29SEP2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  29-SEP-2014



  

மேலே உள்ள 

 

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

 

 

 

 

 

 

அல்லது 





   இங்கே படிக்கவும் !

 

----------------------------------------------------------------

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

Virakesari 28SEP2014 தமிழ்நாடு

http://epaper.virakesari.com:8080/home/index?editionId=19&editionDate=28/09/2014

தமிழக முதல்வராக மீண்டும் பன்னீர்செல்வம்

தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதற்கு முன்னரும் ஜெயலலிதா ஒரு தடவை முதல்வர் பதவியில் இருந்து விலக நேர்ந்தபோது பன்னீர்செல்வம் அவர்களையே முதல்வராக நியமித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.





அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று மாலை 6 மணியளவில் அவர் ஆளுனரைச் சந்திக்கவுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறையில் வழங்கப்பட்ட உணவு என்ன தெரியுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறையில் வழங்கப்பட்ட உணவு என்ன தெரியுமா?


சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 23 ஆம் செல்லில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட கைதி எண். 7402. பெண்கள் சிறைக்கு அருகில் இவரது செல் இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு படுக்கை, மின்விசிறி மட்டும் தனி குளியலறை வசதிகள் உண்டு. குற்றவாளிகளுக்கான வெள்ளை உடை அவருக்கும் அளிக்கப்பட்டது.

அவரது இரவு உணவு ராகி உருண்டை, 200 கிராம் சாதம், மற்றும் 2 சப்பாத்திகள். ஆனால் இது வேண்டாம் என்று பழங்கள் வாங்கி சாப்பிட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரு முறையே கைதி எண் 7403, 7404, 7405 ஆகியன வழங்கப்பட்டுள்ளது. சாஃப்ட்வேர் பொறியாளர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சுபா என்பவருக்கு ஒதுக்கப்பட்ட சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டனர்.

சுதாகரனுக்கு முன்னாள் கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சரும் சுரங்க தாதாவுமான ஜனார்தன் ரெட்டி இருக்கும் அறைக்கு அடுத்த விஐபி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. 



உடல் நிலை பற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகார் எழுப்ப அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

உயர்பாதுகாப்பு மத்திய சிறையான இங்கு விவிஐபி செல்லில் உள்ளே செல்லும் முதல் நபர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆவார்.

Tamil Nesan ePaper 28SEP2014 Covering Jayalalitha Verdict -Malaysia தமிழ் நேசன் மலேசியா

https://www.facebook.com/tamilnesan1924?fref=ts

Thinakkural 28SEP2014 covering Jayalalitha Verdict news Lanka - தினக்குரல்

http://epaper.thinakkural.lk/


ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை

Modi Newyork USA Court : மோடிக்கு நியுயார்க் நீதிமன்றம் அழைப்பாணை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு தனது விஜயத்தைத் தொடங்கவுள்ள நிலையில், அவருக்கு நியூயார்க் நீதிமன்றம் ஒன்று அழைப்பாணை ஒன்றை அனுப்பியிருக்கிறது.




குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டில் நடைபெற்ற கலவரங்களில் அவர் ஆற்றியதாகக் கூறப்படும் பங்கு தொடர்பாக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்கிறது

மோடி இன்று வெள்ளிக்கிழமை நியூயார்க் வந்து ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றவிருக்கிறர். அவர் பின்னதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையும் சந்திக்கவிருக்கிறார்.

அமெரிக்க நீதிமையம் என்ற மனித உரிமை அமைப்பும் குஜராத் கலவரங்களில் உயிர்தப்பியோர் இருவரும் சேர்ந்து இந்த வழக்கைத் தொடுத்திருக்கின்றனர்.

இந்தக் கலவரங்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோனோர் முஸ்லீம்கள்.

மோடியை இந்திய நீதிமன்றங்கள் இந்தக் கலவரங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றமற்றவர் என்று கூறி தீர்ப்பளித்திருக்கின்றன.

இந்தக் கலவரங்களில் மோடிக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்பு காரணமாக, சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் அவரது பெரு வெற்றிக்கு முன்னதாக, அமெரிக்க விசா அவருக்கு மறுக்கப்பட்டிருந்தது.


BBC தமிழ் :  http://www.bbc.co.uk/tamil/india/2014/09/140926_americamodisummon

 

Maalaimalar ePaper 28SEP2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  28-SEP-2014



  

மேலே உள்ள 

 

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

அல்லது 



   இங்கே படிக்கவும் !

 

----------------------------------------------------------------

வடநாட்டுக் கட்சிகள்

காங்கிரசானாலும், காவி கும்பலானாலும்சரி இன்றுவரை தமிழக அரசியலில் அவர்களுக்கு போட்டியாக இருப்பது தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளே, மற்றைய கட்சிகளை அவர்கள் ஒரு பொருட்டாக எண்ணுவதே கிடையாது. பணத்தையோ, பதவியையோ கொடுத்தால் வாலாட்டும் ஒரு விலங்காகத்தான் மற்றைய அரசியல் கட்சிகளை அவர்கள் கணித்து வைத்துள்ளனர்,

இன்னும் சொல்லப்போனால் சிறுசிறு அமைப்புகளுக்கு இருக்கும் மரியாதை கூட இந்த தலைவர்களின்(வைகோ, ராமதாசு,திருமா,நெடுமா) அமைப்புகளுக்கு இல்லை என்பதே உண்மை.

அவ்வகையில் தமிழகத்தில் கோலோச்சுவதற்குத் தடையாய் உள்ள தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் அழிவிலேயே தாங்கள் வளர முடியும் என்பதில் வடநாட்டுக் கட்சிகள் தெளிவாயுள்ளன.

இவ்விரு கட்சிகளுக்கும் பெரியதாக தமிழக நலனிலோயோ அல்லது தமிழர் நலனிலேயோ அக்கரையில்லை என்றாலும்கூட, ஓட்டரசியல் அடிப்படையில் வடநாட்டுக் கட்சிகள் வளரவேண்டுமானால் இவர்களை வீழ்த்துவது தேவையானதாக உள்ளது...

தமிழ் நாடு முதல்வருக்கு ( ஜெயலலிதா ) 4 ஆண்டு சிறை !



தமிழ் நாடு முதல்வருக்கு  4 ஆண்டு சிறை !                                                                                                                                               
 

சனி, 27 செப்டம்பர், 2014

Maalaimalar ePaper 27SEP2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  27-SEP-2014



  

மேலே உள்ள 

 

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

அல்லது 



   இங்கே படிக்கவும் !

 

----------------------------------------------------------------

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

வியாழன், 25 செப்டம்பர், 2014

Scotland vs Lankan issue ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு தமிழ் இனப் பிரச்சினை

http://epaper.thinakkural.lk/
Scotland vs Lankan issue ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு தமிழ் இனப் பிரச்சினை

Maalaimalar ePaper 25SEP2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  25-SEP-2014



  

மேலே உள்ள 

 

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

அல்லது 



   இங்கே படிக்கவும் !

 

----------------------------------------------------------------

Thinakkural 25SEP2014 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/
தினக்குரல்

TAMIL NESAN 25SEP2014 தமிழ் நேசன்

TAMIL NESAN 25SEP2014 தமிழ் நேசன்

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

Maalaimalar ePaper 23SEP2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  23-SEP-2014



  

மேலே உள்ள 

 

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

அல்லது 



   இங்கே படிக்கவும் !

 

----------------------------------------------------------------

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

Maalaimalar ePaper 21SEP2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  21-SEP-2014



  

மேலே உள்ள 

 

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

அல்லது 



   இங்கே படிக்கவும் !

 

 

===========================

சனி, 20 செப்டம்பர், 2014

Maalaimalar ePaper 20SEP2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  20-SEP-2014



  

மேலே உள்ள 

 

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

அல்லது 





   இங்கே படிக்கவும் !

 

 

===========================

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

வியாழன், 18 செப்டம்பர், 2014

இசுக்கொட்லாந்து SCOTLAND 2014 ஸ்காட்லாந்து



பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து தனி நாடாக பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றை இணைத்து 1707-ல் பிரிட்டன் நாடு அமைக்கப்பட்டது. அதிலிருந்து கடந்த 1922ல் அயர்லாந்து பிரிந்து, தனி நாடானது. அதேபோன்று, ஸ்காட்லாந்தையும் தனி நாடாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.


இதையடுத்து பொது வாக்கெடுப்பு தொடர்பாக ஆதராகவும், எதிராகவும் பிரசாரங்கள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்திய நேரப்படி, இன்று காலை 10.30 மணிக்கு வாக்கெடுப்பு தொடங்க உள்ளது. இரவு 10 மணி வரை நடைபெறும் வாக்கெடுப்பில் சுமார் 42 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வ முடிவு நாளை காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தனி நாடாகப் பிரிந்து செல்வது குறித்து ஸ்காட்லாந்து மக்கள் தீர்மானிக்க இருக்கிறார்கள். தனியாகப் பிரிந்து சென்றால், புதிதாக உருவாகும் இரு நாடுகளும் எத்தகைய சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும், இரு நாடுகளுக்கும் உள்ள சாதக பாதகங்கள் என்னென்ன?

வளம் நிறைந்த ஸ்காட்லாந்து



ஸ்காட்லாந்து எதிர்நோக்கும் சவால்கள் சுமார் 50 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் ஸ்காட்லாந்து சுமார் ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கிரேட் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக உருவாகும் வரை அந்த நாடு தனி நாடாகவே இருந்து வந்தது.

பழங்காலம் தொட்டே பல பெருமைகளைக் கொண்ட நாடு இது. அமெரிக்காவின் விடுதலைக்கே தூண்டுகோலாக இருந்த நாடு ஸ்காட்லாந்துதான் என்று வரலாற்று நிகழ்வுகள் கூறுகின்றன. பென்சிலினைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் ஃபிளெமிங், தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த ஜான் லோகி பெயர்டு, தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரஹாம் பெல் போன்றோர் ஸ்காட்லாந்துக்காரர்கள்தான்.

கிரேக்கர்கள் மனித குலத்துக்கு வழங்கிய கொடைக்குப் பிறகு ஸ்காட்லாந்து காரர்களின் கொடையே மிகப் பெரியது என்று இங்கிலாந்தைச் சேர்ந்த வின்ஸ்டன் சர்ச்சிலே கூறியிருக்கிறார்.


ஸ்காட்லாந்து விடுதலைக்கு முன்வைக்கப்படும் காரணங்களுள் மிக முக்கியமானது வளங்கள் சுரண்டப்படுவதுதான். இதனால் இங்கிலாந்துடன் இணைந்த காலத்தில் இருந்தே ஸ்காட்லாந்தில் தொடர்ந்து விடுதலைக் குரல்கள் ஒலித்து வருகின்றன. இப்போதைய நிலைப்படி ஸ்காட்லாந்துக்கென தனி அரசியல் சட்டம் உள்ளது. நாடாளுமன்றமும் உள்ளது.


ஆனால் இந்த நாடாளுமன்றத்துக்கு குறைந்த அளவு அதிகாரமே வழங்கப்பட்டிருக்கிறது. நிதி, வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு இந்த மாதிரியான முக்கியமான அம்சங்கள் அனைத்தும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடமே உள்ளது. அரசின் பெரும்பாலான சேவைகளை லண்டனில் இருந்தே ஸ்காட்லாந்து பெற்றாக வேண்டும்.


பொருளாதார ரீதியில் ஸ்காட்லாந்து வலுவாக இருப்பதும் அந்நாட்டின் விடுதலைக் கோரிக்கைக்கு மிக முக்கியமான மற்றொரு காரணம். ஐரோப்பிய ஒன்றியத்தின் 75 சதவீத எண்ணெய் பிரிட்டனில்தான் உற்பத்தியாகிறது. அதில் 90 சதவீதம் ஸ்காட்லாந்தின் எல்லைக்குள்பட்ட கடல் பகுதியிலேயே பெறப்படுகிறது.


இது தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் மரபுசாரா எரிசக்தியில் 25 சதவீதத்தை ஸ்காட்லாந்து மட்டுமே உற்பத்தி செய்கிறது. ஓராண்டுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி மூலம் பிரிட்டிஷ் கருவூலத்துக்கு வருவாய் ஈட்டுகிறது ஸ்காட்லாந்து.


ஆனால், புதிய நாட்டுக்குப் பல சவால்களும் இருக்கின்றன. பிரிட்டனின் நாணயமான பவுண்டை பயன்படுத்த முடியாது, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு புதிதாக விண்ணப்பித்தாக வேண்டும். இதேபோன்ற பிரச்னைகள் பிரிட்டனுக்கும் உண்டு. சர்வதேச விவகாரங்களில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியாது.


இரண்டாவது மிக முக்கியமான பிரச்னை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக நீடிக்கப்போவது யார் என்பதும் கேள்விக்குறியாகும். இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறார்கள் ஸ்காட்லாந்துக்காரர்கள்.

Tamil Internet Conference 2014 - 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு புதுச்சேரி

http://www.infitt.org/ti2014/
13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு 


புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் 2014, செப்டம்பர் 19 முதல் 21 ஆம் தேதி வரைமூன்று நாள்கள் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலிருந்தும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க்கணினி வல்லுநர்கள் பேராளர்களாக வருகைதர உள்ளனர். 

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்)அமைப்பு உலகின் பல பாகங்களிலும் அரசுடனும் பல்கலைக்கழகத்துடனும் இணைந்து தமிழ் இணைய மாநாட்டைத்தொடர்ந்து நடத்தி வருகின்றது




 



இந்த ஆண்டு புதுவை அரசின் ஆதரவுடன் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.மாநாட்டின் தொடக்க விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு மாநாட்டைத்தொடங்கி வைக்கின்றார். சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பிரான்சு,சுவிசர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்க்கணினி வல்லுநர்கள் முந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுஇந்த மாநாட்டில் கட்டுரை படிக்கின்றனர். சிறப்பு அமர்வுகளில் கணினி வல்லுநர்கள் கணினி, இணையம்,கையடக்கக் கருவிகளில் தமிழ்ப்பயன்பாடு குறித்து சிறப்புச் சொற்பொழிவுகள் செய்ய உள்ளனர்.

தமிழ் இணைய மாநாடு மூன்று பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவில் கணினி வல்லுநர்கள்கலந்துகொள்ளும் கருத்தரங்கம் நடைபெறும். இரண்டாவது பிரிவில் பொது மக்களுக்குப் பயன்படும்மென்பொருள்கள் (சாப்டுவேர்கள்), இணையம், கணினி குறித்த நூல்கள், கல்விநிறுவனங்கள், வேலைவாய்ப்புநிறுவனங்கள் கலந்துகொள்ளும் கண்காட்சி அரங்கு இடம்பெறும். மூன்றாவது பிரிவில் பொதுமக்களுக்கும்மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் கணினி, இணையம், கையடக்கக் கருவிகளில் தமிழ்ப்பயன்பாடு குறித்தசெயல்முறை விளக்கம் தரும் தன்னார்வத் தொண்டர்கள் நிறைந்த மக்கள் அரங்கம் இருக்கும்.

தமிழ் இணைய மாநாடு இதுவரை தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில்பன்னிரண்டு முறை நடந்துள்ளது. புதுச்சேரியில் இப்பொழுதுதான் முதல்முறையாக நடைபெறுகின்றது. இந்தமாநாட்டை நடத்துவதில் புதுவை அரசு பெரும்பங்கு வகிக்கின்றது. புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்முனைவர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் மாநாட்டைச் சிறப்பாக நடத்துவதற்கு முன்வந்துள்ளார்.புதுவையைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் பலவும் தமிழ், கணினி ஆர்வலர்கள் பலரும் இந்த மாநாடு சிறப்பாகநடைபெறுவதற்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்ய உள்ளனர்.

உலகத் தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டுப் பொதுமக்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையில்போட்டிகள் நடைபெற உள்ளன. சிறந்த வலைப்பூ (BLOG) உருவாக்கும் போட்டி, தமிழ்த்தட்டச்சுப் போட்டி, தமிழ்இணையத்திற்குப் பங்களிப்பு செய்தோர்களை ஊக்குவிக்கும் போட்டிகள் நடைபெற உள்ளன. இதுதொடர்பிலான விபரங்கள் மாநாட்டு இணையத்தளம் ஊடாக விரைவில் அறிவிக்கப்படும்

உலகத் தமிழ் இணைய மாநாடு குறித்து புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் 27.06.2014 நடைபெற்ற சந்திப்புக்களில் உத்தமம் அமைப்பின் தலைவர் வாசு ரெங்கநாதன்(பென்சில்வேனியா பல்கலைக்கழகம்,அமெரிக்கா), மாநாட்டுக்கான சர்வதேச ஏற்பாட்டுக்குழுவின் உபதலைவர் சிங்கப்பூர் மணியம், உத்தமம் மலேசியக்கிளையின் தலைவர் இளந்தமிழ், உலகத் தமிழ் இணைய மாநாட்டின் புதுச்சேரி ஏற்பாட்டுக்குழு வின் தலைவர் முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

புதுச்சேரியில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாடு சிறப்பாக நடைபெற தனது ஆதரவு என்றும் இருக்கும் என முதலமைச்சர் உறுதியளித்தாார்

மாநாடு குறித்த மேலும் விவரங்களை உத்தமம் அமைப்பின் இணையதளத்தில் சென்று பார்வையிட்டுத் தெரிந்துகொள்ளலாம்

http://www.infitt.org/ti2014/

http://www.infitt.org/




 

Thinakkural ePaper 18SEP2014 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/


http://epaper.thinakkural.lk/

http://epaper.thinakkural.lk/

Maalaimalaar ePaper 18-SEP-2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  18-SEP-2014



  

மேலே உள்ள 

 

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

அல்லது 



   இங்கே படிக்கவும் !

 

 

===========================

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

I -Tamil Movie Trailer 10 Lakh Views - “ஐ” – முன்னோட்டம் அதிகாரபூர்வ வெளியீடு – ஒரே நாளில் 10 இலட்சம் பார்வையாளர்கள்


நன்றி : செல்லியல்   http://www.selliyal.com/?p=66367


‘ஐ’ திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று யூடியூப் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஒரே மணி நேரத்தில் இதுவரை சுமார் பத்து இலட்சம் பேர் வரை இந்த முன்னோட்டத்தைப் பார்த்துள்ளனர்.


அந்த முன்னோட்டத்தை கீழ்க்காணும் " சோனி மியூசிக் "யூடியூப் இணைப்பில் காணலாம்:-



https://www.youtube.com/watch?v=pzTHmcXfeug



Thanks  : சோனி Sony Music

Tamil Nesan 16SEP2014 தமிழ் நேசன்

  https://www.facebook.com/tamilnesan1924?fref=ts
தமிழ் நேசன்

Arnold met TN CM Jaya தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த அர்னால்ட்!


தமிழக முதல்வர் ஜெயலலிதாவை  சந்தித்த  அர்னால்ட்!
-----------------------------------------------------------------------------------------------------

‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக 15-செப்-2014 காலை சென்னை வந்தார் அர்னால்ட்.



ARNOLD's FB Page  :  CLick Here

ஆர்னொல்ட் :  It was fantastic to sit down with Tamil Nadu Chief Minister Jayalalithaa before our event tonight and talk about her state's success and challenges. That's the advantage of being an actor who was also a Governor!

--------------------------------------------------------------------

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014