
தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்வு இல்லை ! ராஜபக்சே தெரிவிப்பு
உதயன்31Jan2012
** உதயன்
Tamil Newspapers & ePaper,தமிழ்ச் செய்திதாள்கள் & இ பேப்பர் ,Journaux Tamouls, Tamilisch Zeitung, Kranten, Aviser
போட்டியில் 400க்கும் மேற்பட்ட காளைகளை அடக்க சுமார் 500க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் களம் இறங்கினர். களம் இறங்கிய வீரர்களில் 36 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த வீரர்களில் 4 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஐகோர்ட் வழிகாட்டுதல்படி ஜல்லிக்கட்டுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக, காளைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பதிவெண் தரப்பட்டு களம் இறக்கப்பட்டன.