ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 29-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 29-Sep-2013

சனி, 28 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 28-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 28-Sep-2013

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 27-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 27-Sep-2013

வியாழன், 26 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 26-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 26-Sep-2013

புதன், 25 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 25-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 25-Sep-2013

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 24-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 24-Sep-2013

திங்கள், 23 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 23-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 23-Sep-2013

உதயன் epaper 23-09-2013

உதயன் epaper 23-09-2013

~~~~~~~~~~~~~~~~~~~~

வீரகேசரி : Virakesari 23-09-2013

கொழும்பு நகரில் வெளிவரும் " வீரகேசரி" பத்திரிகையின் முதல் பக்க செய்தி  .

~~~~~~~~~~~

23-09-2013 : மலேசியா தமிழ் செய்தித்தாள்களில் "வெற்றி செய்தி "

மலேசியா தமிழ் செய்தித்தாள்களில் "வெற்றி செய்தி "

மலேசியா நண்பன்    :

தினக்குரல் :

நன்றி :  முகநூல் நண்பர் ( மலேசியா ) திரு.வாசுதேவன் லெட்சுமணன.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது

வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. விக்னேஸ்வரன் முதல்–அமைச்சராகிறார்.

மாலை மலர் : Epaper : 22-09-2013

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மாலைமலர் இ-பேப்பர் 22-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 22-Sep-2013

உதயன் epaper 22-09-2013 : வடக்கில் தமிழர்களின் அரசு மலர்ந்தது

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் வடக்கில் தமிழர்களின் அரசு மலர்ந்தது. 
வட்டுக்கோட்டை தீர்மானத் தின் பின்னர் தமிழர்கள் தமது வடக்கு கிழக்குத் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றுக்கு மீண்டும் தெளிவான ஆணை ஒன்றை வழங்கி உள்ளனர்.
மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்கு தேவையான ஆசனங்களைவிட அதிக ஆசனங்களை கைப்பற்றி கூட்டமைப்பு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
போனஸ் ஆசனங்களையும் சேர்த்து 30 ஆசனங்கள் கூட்டமைப்பு வசம் வந்துள்ளன.
இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்ததன் மூலம் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் ஆகியவற்றுக்கு ஏகோபித்த குரலில் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.
முழு உலகத்தாலும் பெரும் எதிர்பார்ப்புடன் நோக்கப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர் தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிட்ட ஆளும் அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெறும் ஆறு ஆசனங்களை மட்டும் பெற்றுப் படுதோல்வி கண்டது. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 4 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆசனம் 3  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமாக, ஒரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசமாக வென்றது.
வவுனியாவில் 6 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டு ஆசனங்களை பெற்றது.
யாழ்ப்பாணத்தில் 16 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை கைப்பற்றியது. இரு ஆசனங்களை மட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வென்றது.
மன்னார் மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தலா ஒவ்வொரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் பெற்றுக் கொண்டன.
வடக்கில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெற்று வரலாற்று வெற்றியை தனதாக்கியது. 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=481732311022389565#sthash.vNBPdlLi.dpuf

உதயன் epaper 22-09-2013

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் வடக்கில் தமிழர்களின் அரசு மலர்ந்தது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர் தமிழர்கள் தமது வடக்கு கிழக்குத் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றுக்கு மீண்டும் தெளிவான ஆணை ஒன்றை வழங்கி உள்ளனர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொழுப்பை குறைக்கும் உணவுகள் !

கொழுப்பை குறைக்கும் உணவுகள் !

வடக்கு மாகாண தேர்தல் : TNA தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியை பிடித்தது

வடக்கு மாகாணத்தில் பெரும்பாலான தொகுதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியை பிடித்தது.

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு, 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக இன்று தேர்தல் நடைபெற்றது. தனித்தமிழ் ஈழ நாடு கோரி நடத்திய போரின்போது, விடுதலைப்புலிகளின் மையப்பகுதியாக வடக்கு மாகாணம் திகழ்ந்தது.

இந்த மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனினா ஆகிய மாவட்டங்கள் அடங்கி உள்ளன.

யாழ்பாணம்:அனைத்து 14 இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

( சாவகச்சேரி , பருத்தித்துறை , கோப்பாய் , உடுப்பிட்டி , மானிப்பாய்  ,வட்டுக்கோட்டை ,  காங்கேசந்துறை ,  யாழ்  ,  நல்லூர் & ஊர்காவற்துறை  )

முல்லை தீவு: தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கிளிநொச்சி:தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 இடங்களில் வெற்றி

மன்னார்: தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

வவுனியா: தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மொத்தம் உள்ள 36 ‌இடங்களில் 28ல் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சி‌யை ‌பிடித்தது.

விக்னேஷ்வரன் முதல்வராகிறார்:

இலங்கையில் நடந்த வடக்க மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு‌ வெற்றியை தொடர்ந்து விக்னேஷ்வரன் முதல்வர் ஆகிறார்.

சனி, 21 செப்டம்பர், 2013

தினத்தந்தி : 25 ஆண்டுகளுக்கு பிறகு...வரலாற்றுச்சிறப்பு மிக்க வடக்கு மாகாண தேர்தல்

தினத்தந்தி : 21-09-2013

தினத்தந்தி : 21-09-2013

5 ஆண்டுகளுக்கு பிறகு, இலங்கை தமிழர் பகுதியில் 21-09-2013 இன்று (சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தமிழ் தேசிய கூட்டணி ஆதரவாளர்களை ராணுவம் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

கொழும்பு, செப்.21-இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர், கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.இன்று ஓட்டுப்பதிவுஅதன்பிறகு, இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில் முதல் முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று 21-09-2013  (சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 

அத்துடன் வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் இன்று தேர்தல் நடத்தப்படுகிறது.3 மாகாணங்களிலும் மொத்தம் 43 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 24 ஆயிரம் போலீசார் உள்பட 40 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மிக அதிக அளவில், யாழ்ப்பாணத்தில் 7 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.தமிழ் தேசிய கூட்டணிவடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில், தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. இந்த கட்சிக்கு முக்கிய போட்டியாக, அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி கட்சி உள்ளது.வடக்கு மாகாணத்தில் உள்ள 36 தொகுதிகளில் மொத்தம் 906 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

தேர்தல் பிரசாரத்தின்போது ராணுவத்தினர் மிகவும் கெடுபிடியில் ஈடுபட்டு வருவதாக, தமிழர் கட்சி சார்பில் புகார் கூறப்பட்டு வந்தது. சில தொகுதிகளில் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் ராணுவத்தினர் பிரசாரம் செய்து வந்தனர்.ராணுவம் தாக்குதல்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ் தேசிய கூட்டணி ஆதரவாளர்களை ராணுவம் தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளரான ஆனந்தி சசிதரன் என்பவருடைய வீடு, நள்ளிரவில் ராணுவத்தினரால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 9 பேர், யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். ஆனந்தியை கொலை செய்யும் முயற்சியில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் கொழும்பு வந்த ஐ.நா.சபை மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளையிடம் புகார் கூறியதால், தனக்கு எதிராக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக ஆனந்தி கூறி இருக்கிறார்.தேர்தல் பார்வையாளர் தாக்கப்பட்டார்யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள கனகரத்னம் சுகாஷ் என்ற யாழ்ப்பாணம் மாவட்ட சட்ட ஆலோசகரும், மர்ம நபர்களால் நேற்று முன்தினம் பலமாக தாக்கப்பட்டார். துப்பாக்கி முனையில் அவரை முழங்காலிட வைத்து, இந்த தகவலை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர். தான் ஒரு வக்கீல் என்று கூறியதையும் பொருட்படுத்தாமல் தாக்கப்பட்டதாக தெரிவித்த அவர், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவு தொண்டர்கள் சிலரும் ராணுவத்தினரால் தாக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

விக்னேஸ்வரன் கண்டனம்

ராணுவத்தினரின் இந்த தாக்குதலுக்கு தமிழ் தேசிய கூட்டணியின் தலைமை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், மக்களை ஓட்டுப்போட விடாமல் ராணுவத்தினர் தடுக்கக்கூடும் என்றும் கவலை தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த நள்ளிரவு தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், நியாயமான சுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய வேண்டும் என்றும், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு பிறகு...வரலாற்றுச்சிறப்பு மிக்க வடக்கு மாகாண தேர்தல்

25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி, மாகாண கவுன்சில்கள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு முதன் முதலில் 1988-ம் ஆண்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, தனித்தமிழ் ஈழம் கோரி, விடுதலைப்புலிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் தீவிரம் அடைந்திருந்ததால் ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டுமே தேர்தலில் போட்டியிட்டது. 

மாகாண கவுன்சில்களுக்கு நில உரிமை மற்றும் போலீஸ் அதிகாரம் வழங்கப்படவில்லை. இந்த இரு அதிகாரங்களையும் வழங்க வேண்டும் என்பது சிறுபான்மை தமிழர்களின் முக்கிய கோரிக்கைகளாகும். 

---------------------------------------------------------------

ஈழம் வடக்கு மாகாண தேர்தல் 2013 !

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 30 ஆண்டுகளாக நடந்த போர் கடந்த 2009–ம் ஆண்டு முடிந்தது. அதை தொடர்ந்து தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக இன்று தேர்தல் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் உள்ள 36 தொகுதிகளில் மொத்தம் 906 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

மாலைமலர் இ-பேப்பர் 21-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 21-Sep-2013

உதயன் Epaper 21-Sep2013 " ஈழம் - வடக்கு " மாகாண சபை தேர்தல் 2013

" ஈழம் - வடக்கு " மாகாண சபை தேர்தல் 2013

யாழ் மாவட்டத்தில் 426,703 பேரும், கிளிநொச்சியில் 68,589 பேரும், மன்னாரில் 72,420 பேரும், வவுனியாவில் 94,367 பேரும், முல்லைத்தீவில் 52,409 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 20-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 20-Sep-2013

வியாழன், 19 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 19-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 19-Sep-2013

புதன், 18 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 18-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 18-Sep-2013

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 17-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 17-Sep-2013

திங்கள், 16 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 16-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 16-Sep-2013

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 15-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 15-Sep-2013

சனி, 14 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 14-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 14-Sep-2013

வியாழன், 12 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 12-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 12-Sep-2013

புதன், 11 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 11-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 11-Sep-2013

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 10-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 10-Sep-2013

திங்கள், 9 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 09-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 09-Sep-2013

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 08-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 08-Sep-2013

சனி, 7 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 07-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 07-Sep-2013

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 06-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 06-Sep-2013

வியாழன், 5 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 05-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 05-Sep-2013

புதன், 4 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 04-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 04-Sep-2013

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 03-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 03-Sep-2013

திங்கள், 2 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 02-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 02-Sep-2013

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 01-Sep-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 01-Sep-2013