புதன், 21 செப்டம்பர், 2016

காவிரி : தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவுசுப்ரீம் கோர்ட்டில் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருப்பினும் 21-ந் தேதி(இன்று) முதல் 27-ந்தேதி வரை 7 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை: