இலங்கையில் யாழ்ப்பாணம் உள்பட தமிழர்கள் வாழும் பகுதிகளில் மக்கள் தொகை 20 சதவீதம் குறைந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது.
இலங்கையில் கடந்த 1981ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 27ம் தேதியில் இருந்து மார்ச் 21ம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது.
இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 சதவீதம் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 1981ம் ஆண்டு 7 லட்சத்து 34 ஆயிரத்து 474 தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் வசித்துள்ளனர்.
சமீபத்தில் ( 2012 )எடுக்கப்பட்ட கணக்கெடுப் பில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்து 83 ஆயிரத்து 17 ஆக குறைந்துள்ளது.
இலங்கை போரில் பெரும் பாதிப்புக்கு உள்ளான முல்லை தீவில் 92,228, மன்னார் பகுதியில் 99 ஆயிரத்து 63 பேர் வசிக்கின்றனர். எனினும் இலங்கையின் மொத்த மக்கள் தொகை ஒரு கோடியே 40 லட்சத்தில் இருந்து, 2 கோடியே 27 லட்சமாக உயர்ந்துள்ளது.
--------------
தினகரன் News
------------------------------------
Population plunge in Sri Lanka's Tamil base
Thanks : (AFP)
COLOMBO — Sri Lanka's first national census in 30 years has shown a dramatic 20 percent drop in the population of the Jaffna peninsula, the long-time base of Tamil rebels during the island's ethnic conflict.
According to a preliminary census report released Wednesday,
the population in Jaffna, which the rebels once ran as a de facto separate state in the northeast, had fallen from 734,000 in 1981 to 583,000.
The report offered no analysis, but
a Tamil legislator in the national parliament said it reflected an exodus during the fighting between Tamil rebels and government forces from 1972 to 2011 that claimed an estimated 100,000 lives.
"Our estimate is that out of the one million Tamils who fled the fighting and are living abroad, at least 80 percent were from Jaffna," said Suresh Premachandran.
"If not for the war, the population in Jaffna would have been over 1.4 million," he added.
One likely consequence of the new census figures will be a reduction in ethnic Tamil minority representation in the national parliament, which is dominated by members of the Sinhalese majority.
Seats in the 225-member parliament are allocated on the basis of a region's population.
Nine seats are currently allocated for Jaffna, but Premachandran said that would now drop to six.
--------------------------------------------------------------------------------