ராஜபக்சேவுடன் சு.சுவாமி தலைமையிலான பாஜக குழு திடீர் சந்திப்பு!
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான
பாரதிய ஜனதா குழு கொழும்பில் நேற்று திடீரென சந்தித்து பேசியுள்ளது. இந்த
சந்திப்பின் போது இலங்கையுடன் பிரதமர் மோடி நல்லுறவையே விரும்புவதாக
கூறியிருக்கிறார்
சுப்பிரமணியன் சுவாமி.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற முதலே இலங்கை அதிபர் ராஜபக்சே கொஞ்சம்
நடுங்கித்தான் கிடந்தார்.
இலங்கை விவகாரத்தில் முந்தைய மன்மோகன்சிங் அரசைப்
போல மோடி அரசு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது.
இதனால் இந்தியாவை தங்களது பக்கம் சாய்க்கும் ராஜதந்திர நடவடிக்கைகளை
ராஜபக்சே அரசு மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சியைச்
சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி மூலம் ஒரு குழு இலங்கை சென்றுள்ளது.
சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட குழுவில் டாக்டர் சுரேஸ் பிரபாகர் பிரபு, டாக்டர் சாரி ஷேசாத்திரி ராமானுஜன், டாக்டர் ஸ்வபன் தாஸ்குப்தா மற்றும் மாதவ் நளபட் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக பல்வேறு
நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தாலும், அந்நாட்டுக்கு இந்தியா துணையாக
இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
சுப்பிரமணிய சுவாமி
உள்ளிட்ட குழுவில் டாக்டர் சுரேஸ் பிரபாகர் பிரபு, டாக்டர் சாரி ஷேசாத்திரி
ராமானுஜன், டாக்டர் ஸ்வபன் தாஸ்குப்தா மற்றும் மாதவ் நளபட் ஆகியோர் இந்தச்
சந்திப்பில் கலந்துகொண்டனர். - See more at:
http://www.malarum.com/article/tam/2014/07/21/3838/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html#sthash.fj761INm.dpuf
Read more: http://www.malarum.com/article/tam/2014/07/21/3838/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html
Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக