செவ்வாய், 2 செப்டம்பர், 2014

Fruit Names in Tamil பழங்களின் பெயர் தமிழில்




    நன்றி : சுடர் ஒளி    
பழங்களின் பெயர் தமிழில்

1 Apple- குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
2 Ambarella- அம்பிரலங்காய்
3 Annona- சீத்தாப்பழம்
4 Annona muricata- முற்சீத்தாப்பழம்
5 Apricot- சர்க்கரைப்பாதாமி
6 Avocado -வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
7 Banana- வாழைப்பழம்
8 Batoko Plum- லொவிப்பழம்
9 Bell fruit- பஞ்சலிப்பழம், ஜம்பு
10 Bilberry- அவுரிநெல்லி
11 Blackberry- மேற்கத்திய நாவற்பழம்
12 Black currant -கறுந்திராட்சை
13 Blueberry -ஒரு வகை நெல்லி
14 Bread fruit- கொட்டைப்பலா, சீமைப்பலா
15 Butter fruit- ஆனைக்கொய்யா
16 Cantaloupe- மஞ்சல் நிற முலாம்பழம்
17 Cashew fruit- முந்திரிப்பழம், 

18 Cherimoya -சீத்தாப்பழம்
19 Cherry- சேலாப்பழம்
 

20 Chickoo- சீமையிலுப்பை
21 Citron -கடார நாரந்தை
22 Citrus aurantium -கிச்சலிப்பழம்
23 Citrus reticulata -கமலாப்பழம்
24 Citrus sinensis- சாத்துக்கொடி
25 Clementine -நாரந்தை
26 Cocoa fruit -கொகோப்பழம்
27 Cranberry- குருதிநெல்லி
28 Cucumber- வெள்ளரிப்பழம்
29 Custard apple- சீத்தாப்பழம்
 

30 Damson ஒரு- வித நாவல் நிறப்பழம்
31 Date fruit- பேரீச்சம் பழம்
32 Devilfig- பேயத்தி
33 Dragon fruit -ட்றொகன் பழம்
34 Duku- டுக்கு
35 Durian- முள்நாரிப்பழம், தூரியன்
36 Emblica -நெல்லி
37 Eugenia rubicunda -சிறு நாவற்பழம்
38 Feijoi/ Pinealle guava- புளிக்கொய்யா
39 Fig -அத்திப்பழம்
 

40 Persimmon fruit -சீமை பனிச்சம்பழம்
41 Gooseberry -கூஸ்பெறி
42 Grapefruit- பம்பரமாசு
43 Grapes கொடி- முந்திரி, திராட்சை
44 Guava -கொய்யாப்பழம்
45 Honeydew melon- தேன் முழாம்பழம்
46 Huckle berry- (ஒரு வித) நெல்லி
47 Jack fruit- பலாப்பழம்
48 Jumbu fruit -ஜம்புப்பழம்/ பஞ்சலிப்பழம்
49 Jamun fruit- நாகப்பழம்
 

50 Kiwi fruit -பசலிப்பழம்
51 Kumquat- (பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
52 Kundang -மஞ்சல் நிற சிறிய பழம்
53 Lansium- லன்சியம்
54 Lemon- வர்க்கப்பழம்
55 Lime -எழுமிச்சை
56 Loganberry -லோகன் பெறி
57 Longan -கடுகுடாப் பழம்
58 Louvi fruit- லொவிப்பழம்
59 Lychee -லைச்சி
 

60 Mandarin- மண்டரின் நாரந்தை
61 Mango- மாம்பழம்
62 Mangosteen- மெங்கூஸ் பழம்
63 Melon- இன்னீர்ப் பழம், முழாம்பழம்
64 Morus macroura -மசுக்குட்டிப்பழம்
65 Mulberry -முசுக்கட்டைப் பழம்
66 Muscat -grape திராட்சை
67 Orange -தோடம்பழம்
68 Palm fruit -பனம் பழம்
69 Papaya- பப்பாப் பழம்
 

70 Passion- fruit கொடித்தோடை
71 Peach -குழிப்பேரி
72 Pear பேரி- பெயார்ஸ்
73 Pine apple -அன்னாசிப் பழம்
74 Plum -ஆல்பக்கோடா
75 Pomegranate- மாதுளம் பழம், மாதுளை
76 Pomelo- பம்பரமாசு
77 Pulasan -(ஒரு வகை)றம்புட்டான்
78 Quince- சீமை மாதுளம்பழம்
79 Rambutan- றம்புட்டான்
 

80 Rasberry- புற்றுப்பழம்
81 Red banana- செவ்வாழைப் பழம்
82 Red Currant -ஒரு வித லொவி
83 Sapodilla -சீமையிலுப்பை
84 Satsuma- நாரத்தை
85 Sour sop/ Guanabana -அன்னமுன்னா பழம்
86 Strawberry- செம்புற்றுப்பழம்
87 Syzygium- ஜம்புப்பழம்
88 Tamarillo -குறுந்தக்காளி
89 Tamarind- புளியம்பழம்
 

90 Tangerine -தேன் நாரந்தை
91 Tomato- தக்காளிப்பழம்
92 Ugli fruit- முரட்டுத் தோடை
93 Water melon- வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி
94 Wax jumbu- நீர்குமளிப்பழம்
95 Resberry- இளஞ்செம்புற்றுப் பழம்
96 Woodapple- விளாம்பழம்



நன்றி : சுடர் ஒளி
http://sudaroli.com/?p=2467

கருத்துகள் இல்லை: